Browsing Category
சினிமா
‘மாயபிம்பம்’ தகுதியான கதை, தக்கையான திரைக்கதை!
ஜானகி, ஆகாஷ் ஹரி ருத்ரன், ராஜேஷ், அருண் குமார், மணிமேகலை நடிப்பில் செல்ஃப் ஸ்டார்ட் புரொடக்ஷன்ஸ் சார்பில் கே.ஜே சுரேந்தர் தயாரித்து, எழுதி இயக்கியிருக்கும் படம் ‘மாயபிம்பம்’.
ஆணாதிக்க சமூகத்தை சவுக்கால் அடித்த The Girl Friend!
நம்மூர் பெண்களின் பாதிப்பேர் வாழ்க்கை பூமாதேவி வாழ்க்கையை போன்றதே.
பெண்ணின் வாழ்க்கையை உயிரோட்டத்துடன் வைத்திருப்பது காதல், திருமணம், தாய்மை என்று நான் கருதவில்லை. ஆனால், அவள் அப்படித்தான் கேட்டு, வாழ்ந்து பழக்கப்பட்டிருக்கிறாள்.
பாலசந்தர் கண்கலங்கிய தருணம்!
கொஞ்சம் சூடு கொஞ்சம் கனிவு - 4
தமிழ் சினிமாவில் ‘இயக்குநர் சிகரம்' என்று அழைக்கப்பட்ட கே.பாலசந்தர் அவர்களை நான் முதலில் சந்தித்த அனுபவமே வித்தியாசமானது.
அப்போது பெரும் சிக்கலான மனநிலையில் இருந்தார் பாலசந்தர்.
பிரபல நடிகரின் தந்தை,…
நம்மாழ்வாருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படுமா?
இயற்கை விவசாயி நம்மாழ்வாருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு முன்னால், கோவையில் நடந்த விவசாயிகள் தொடர்பான மாநாட்டில் கோரிக்கை முன்வைக்கப்பட்டிருக்கிறது.
தமிழகத்தில் இயற்கை விவசாயம் பற்றிய…
எல்லாப் பிரச்சனைகளும் அதுக்கான தீர்வோடுதான் ஆரம்பிக்கும்!
தனது நகைச்சுவைப் பேச்சால் பட்டிதொட்டி முதல் ஃபாரின் வரை ரசிகர் பட்டாளத்தை தன்னகத்தே ஈர்த்து வைத்திருக்கும் திண்டுக்கல் ஐ.லியோனி,
பட்டிமன்றம், பாட்டுமன்றம், அரசியல், பொதுக்கூட்டம் என எப்பொழுதும் தன்னை பொதுவெளியில் மிகுந்த ஈடுபாட்டுடன்…
என் பாடல்கள் இப்போதும் டிரெண்டிங்கில் இருப்பது மகிழ்ச்சியே!
தேனிசைத் தென்றல் தேவா பி.பி.சி.க்கு அளித்த நேர்காணலில் இருந்து ஒரு பகுதி.
கேள்வி: தேவா என்றாலே கானா பாடல்கள் என்று ஒரு அடையாளம் வந்துவிட்டது. அந்த அடையாளம் உங்களுக்கு சரியாகப் பொருந்துவதாக நினைக்கிறீர்களா?
பதில்: நான் இசையமைக்க வந்து பல…
வாழ்வின் ஒவ்வொரு துளியையும் ரசிக்கணும்!
மதுரையில் நண்பர் திரு மு.ராமசாமியின் வீட்டில் தான் முதன்முதலாக திரு.கோவை ஞானியைச் சந்தித்தேன்.
வெள்ளை வேட்டியும், வெள்ளைச் சட்டையும், நரைத்த தலையுமாய் இருந்தபோதும் முகமெல்லாம் அடிக்கடி சிரிப்பு வந்து நகரும் முகத்தோடு தான் இருந்தார். …
வித்தியாசமான ‘கதை’யுடன் களமிறங்கிய ‘ஆர்யன்’!
விஷ்ணு விஷால், செல்வராகவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், மானசா சவுத்ரி, கருணாகரன், அவினாஷ் நடிப்பில், F.I.R படத்தை இயக்கிய மனு ஆனந்த் உடன் சேர்ந்து, திரைக்கதை எழுதி, பிரவீன் கே என்பவர் கதை, வசனம் எழுதி இயக்கி இருக்கும் படம் ஆர்யன்.
விஷ்ணு விஷால்…
வாழ்க்கை – சமூகத்தால் கட்டமைக்கப்படும் தனிமனித இயங்கியல்!
பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு மறைந்த எழுத்தாளர் ரமேஷ் பிரேதன் அளித்த பதில்கள்.
கேள்வி:
நவீனக் கவிதை தனிமனித சுயம் சார்ந்த மையம் கொண்டே பெரும்பாலும் இயங்கி வந்துள்ள போது தமிழ், தமிழர் என ஒரு கூட்டுமையம் உங்கள் கவிதைகளில் உள்ளது.…
‘டியூட்’ – இந்தத் தலைமுறைக்கு ‘கியூட்டா’ தெரிகிறாரா?
ஒரு மனுசனோட தனிப்பட்ட ஃபீலிங்கை கிரிஞ்ச்-ன்னு சொல்றதுதானே இப்ப ட்ரென்ட்” என்று பிரதீப் ரங்கநாதனே ஒரு காட்சியில் சொல்கிறார்.
எனினும் DUDE… ஜென்ஸீ தலைமுறைக்கு CUTE ஆகவே தெரியும்.