வார்த்தைகளுக்கு இருக்கும் வலிமை!

இன்றைய நச்: வார்த்தைகளுக்கு ஒரு மந்திர சக்தி உண்டு; அவைகளால் மிகுந்த மகிழ்ச்சியையோ அல்லது ஆழ்ந்த விரக்தியையோ ஏற்படுத்த முடியும்! - சிக்மண்ட் பிராய்டு

உலக வரைபடத்தை சரிசெய்ய குரலெழுப்பும் ஆப்ரிக்கா!

உலக வரைபடத்தை சரிசெய்ய வேண்டி, அங்கே, ‘கரெக்ட் த மேப்’ என்ற பிரச்சார இயக்கம் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனை ஆப்ரிக்கா ஒன்றியத்திலுள்ள 55 நாடுகளும் ஒட்டுமொத்தமாக ஆதரித்துள்ளன.

எதையும் அதன் இயல்பிலேயே விடு!

வாசிப்பின் ருசி: அற்புதமானது என்பது காலப்போக்கில் புதுமை இழந்துவிடுகிறது; சர்வ சாதாரணமானது பிறக்கும் போது மறையத் தொடங்கிவிடுகிறது; ஆனால், சராசரியானது வெவ்வேறு சிறு மாற்றங்களுடன் நீடித்து நிலைத்துவிடுகிறது! - எழுத்தாளர்…

நினைவூட்டுவது வரலாற்றின் கடமை!

நூல் அறிமுகம்: தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் ஒன்று தூத்துக்குடி மாவட்டம். இது தன் பெயருக்கு ஏற்றார்ப் போன்று தூத்துக்குடி என்ற துறைமுக நகரை மாவட்டத்தின் தலைநகரமாகக் கொண்டுள்ளது. இந்நகரம் தொன்மையான வரலாற்றுச் சிறப்பைக் கொண்டது, இம்…

விஜய்யை ஒரே குரலில் எதிர்க்கும் பிரதானக் கட்சிகள்!

“தமிழக அரசியல் களத்தில் விஜய் மையப்புள்ளி ஆகிவிட்டார். தமிழ்நாட்டு அரசியல் இன்று அவரை முன்வைத்தே சுழல்கிறது” என்பது அரசியல் பார்வையாளர்கள் கருத்து.

அன்றைய படைப்பாளர்களுக்கு மாற்றாக உருவான புலவர் குழந்தை!

ஈரோடு மாவட்டம், ஓலவலசை எனும் கிராமத்தில் தாயார் சின்னம்மை, தந்தை முத்துசாமி ஆகியோருக்கு 1906-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி பிறந்தார். திண்ணையில் தொடங்கியது இவரின் கல்வி. 1937-ம் ஆண்டு சென்னை பல்கலைக்கழகத்தில் புலவர் பட்டம் பெற்றார். ஓலவலசை…

அசோகமித்திரன்: சாமானியர்களின் பிரபஞ்சம்!

அசோகமித்திரன் சிறுகதை வெளியில் அதிகபட்ச சாத்தியங்களை வசப்படுத்திய படைப்பு மேதை. இவ்வகையில் தமிழ்ச் சிறுகதைப் பரப்பில் புதுமைப்பித்தனுக்கு இணையானவர். புதுமைப்பித்தனும் அசோகமித்திரனும் இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்ச் சிறுகதைப் பரப்பின்…

சமூகப் பொறுப்புள்ள பத்திரிகையாளர் மணா!

பத்திரிகை நிரூபர் என்ற பணியை, வெறும் தொழிலாக மட்டுமே கருதுகிறவர்கள் பலர் உண்டு. ஏதோ ஒரு சிலர்தான் இதை ஒரு சமூகப்பணி என்கிற முறையில் பொறுப்புணர்வுடன் அணுகுகிறார்கள். அப்படிப்பட்ட ஒரு சிலரில், இந்தக் கட்டுரைத் தொகுப்பை எழுதிய லட்சுமணனும்…

அல்சைமர்ஸ் நோயை திரையில் காட்டிய படங்கள்!

ஒரு பெரிய குறிப்பேட்டின் பின்பக்க அட்டையில் இருந்து மெதுவாகத் தீப்பிடிக்கத் தொடங்கினால் என்ன ஆகும்? ஒவ்வொரு பக்கமாகக் கருகிச் சாம்பலாக, அது பற்றிய எந்த வருத்தமும் இல்லாமல் முன்பக்க அட்டை நோக்கித் தகிப்பு ஊடுருவும். அந்த புத்தகத்திற்கு…