இதயத்தைக் காப்பாற்றும் 6 E பற்றி தெரியுமா?

கவலை, மனச்சோர்வு போன்றவை மறைமுகமாக இதயத்தை பாதிப்பதால், பரிந்துரைக்கப்பட்ட மருத்துவ சிகிச்சைகளை எடுத்துக்கொள்வதும் அவசியம் என்கின்றனர்.

ஒரு நாளைக்கு எத்தனை கப் காபி குடிக்கலாம்?

உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான விவசாயிகள், காபி கடை உரிமையாளர்கள் மற்றும் காபி செய்யும் மக்களை அங்கீகரிப்பதற்காக, ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 1 ஆம் தேதி சர்வதேச காபி தினம் கொண்டாடப்படுகிறது. சர்வதேச காபி தினம் (International Coffee Day)…

எழுத்தென்பது உண்மையைப் பதிவு செய்யும் ஆயுதம்!

புத்தகங்களை வாசிக்காமல் மனிதன் வளர முடியாது. எழுத்தாளனின் மிக முக்கியமான கடமை, அவன் வாழும் சமூகத்தின் குற்றங்களைத் துணிந்து சொல்வது. சி.சு.செ

சிறுகதை உருவம்தான் எத்தனை தினுசு!

சிறுகதைக்காரர்கள் தங்கள் கதைக்கான விஷயத்தை தேர்ந்தெடுத்துக் கொண்டுவிட்ட பிறகு அடுத்து கவனிக்க வேண்டியது அதை அவர்கள் எப்படி உருவாக்குகிறார்கள் என்பதுதான். இங்குதான் உருவம் என்கிற பேச்சு எழுகிறது. உருவம் என்றால் ஏதோ ஒரு வரையறை ஏற்படுத்தி…

சி.சு. செல்லப்பா என்னும் விமர்சன ஆளுமை!

‘எழுத்து’ சி.சு. செல்லப்பா இலக்கியக் கடலில் திசை தெறியாமல் தத்தளித்த பல புதிய படைப்பாளிகளுக்கு உரமாக, கலங்கரை விளக்காக விளங்கினார்.

தங்கம் விலை உயர்வை எப்படிக் கட்டுப்படுத்துவது?

தொலைக்காட்சி வழியே: தினமும் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் இந்தக் குறிப்பை எழுதும் இன்று (27.09.2025) ஒரு பவுன் தங்கத்தின் விலை 85 ஆயிரத்தைத் தாண்டிவிட்டது. தொடர்ந்து தங்கம் விலை அதிக வேகத்தில் உயர்ந்து வருவதைப்…

ஆராய்ந்து நட்பு கொள்; நட்பு கொண்டபின் ஆராயாதே!

ஒருவரின் பண்பு, செயல், ஒழுக்கம் முதலியவற்றை ஆராய்ந்து நட்புகொள்ள வேண்டுமேயன்றி ஆராயாமல் நட்பு கொண்டு பின்னர் ஆராயக் கூடாது என்பது பெரியோர் வாக்கு என்கிறாள் தோழி.

ஒரு வரி வசனத்திற்கு ஒன்றரை மாதம் ஒத்திகை!

தமிழ் சினிமாவில் கலைவாணர் என்.எஸ்கிருஷ்ணனுக்கு பிறகு நகைச்சுவையில் உச்சம் தொட்டவர்கள் சந்திரபாபு மற்றும் நாகேஷ். இதில் சிறுவயதிலேயே நகைச்சுவை உணர்வுடன் இருந்த நாகேஷ் தனது வெகுளியான கேள்விகள் மூலம் பலரை கோபப்படுத்தியும் இருக்கிறார். அதே…

வாழ்க்கையில் பயணங்கள் ஏற்படுத்தும் தாக்கம்!

செப்டம்பர் 27 : உலக சுற்றுலா தினம் வானிலிருந்து தரையில் ஆர்ப்பரித்து விழும் அருவியைப் போன்றது தான் சுற்றுலா. மனிதர்களுக்கு புத்துணர்வு கொடுக்கும் அருமருந்து அது. தனியாக, குடும்பத்துடன், நண்பர்களுடன், குழுவாக என அனைவரும் சுற்றுலா செல்வது…