அறிவைப் பெற முயற்சி செய்வோம்!

தாய் சிலேட்: அறிவு எங்கு சிதறிக்கிடந்தாலும், அது வானத்திற்கு அப்பால் இருந்தாலும், அதைப் பெறுவதற்கு முயற்சி மேற்கொள்ள வேண்டும்! - நபிகள் நாயகம் #நபிகள்_நாயகம் #nabigal_quotes #nabigal_nayagam_quotes

குங்ஃபூ பாண்டா 4 – பார்த்து ரசிக்கும் ரகம்!

ஐஸ் ஏஜ், டாய் ஸ்டோரி, மடகாஸ்கர், இன்க்ரெடிபிள்ஸ் போன்ற அனிமேஷன் படங்களைப் பார்த்தவர்களுக்கு அதன் அடுத்தடுத்த பாகங்களை ரசிப்பதில் எந்த தயக்கமும் இருக்காது. அந்த வரிசையில் இடம்பெறத்தக்க இன்னொரு சீரிஸ் ‘குங்ஃபூ பாண்டா’. இதன் ஒவ்வொரு பாகமும்…

வாக்களிக்கத் தகுதியான 97 கோடிப் பேர்!

மக்களவைத் தேர்தல் தேதி அறிவிப்பது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், முன்னதாக வாக்காளர் எண்ணிக்கை தொடர்பாகப் பேசினார்.  அப்போது, “2024 மக்களவைத் தேர்தலில் 10.5 லட்சம் வாக்குச்சாவடிகள்…

நாடாளுமன்றத் தேர்தல்: ஏப்-19 முதல் 7 கட்டங்களாக வாக்குப்பதிவு!

இந்தியாவின் 18-வது மக்களவைத் தேர்தலுக்கான அட்டவணையையும், நான்கு மாநில சட்டசபை தேர்தலுக்கான அட்டவணையையும் தலைமைத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 2024-ம் ஆண்டுக்கான மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி, ஜூன் 1 வரை மொத்தம்…

தேர்தல் தேதி அறிவிப்புக்குப் பின் நடக்கும் சாகசங்கள்!

ஒரு வழியாக நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டது. உடனே தேர்தலுக்கான நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துவிடும். சாலைகளில் அங்கங்கே வாகனங்களை மறித்து சோதனைகள் தீவிரமாக நடக்கும். வியாபாரிகள் படாதபாடு படுவார்கள். அத்தியாவசியத்…

ரசனையோடு வாழப் பழகுவோம்!

படித்ததில் ரசித்தது: உலகம் அழகாக இருக்கிறது; வாழ்க்கை வாழச் சொல்கிறது; சங்கீதம், இலக்கியம், நல்ல சினிமா, நல்ல காபி, நல்ல நண்பர்கள், நல்ல தோழிகள் என்று வாழ்க்கை எத்தனை அற்புதங்களை நமக்காக வைத்திருக்கிறது; நாம் வாழப் பழகிக் கொள்வோமாக! -…

அமீகோ கேரேஜ் – தெளிவு கூட்டியிருக்கலாம்!

புரியாத வகையில், எளிதில் மனதில் ஒட்டாத விதத்தில் அமைந்த சில திரைப்படங்களின் டைட்டில், அந்தப் படங்கள் வெற்றியடையும் பட்சத்தில் நம் மனதில் நிரந்தர இடத்தைப் பெறும். ஒரு வார்த்தை தொடங்கி வாக்கியமாக நீள்பவையும் அதில் அடங்கும். அதேநேரத்தில்,…

எழுத்தாளரை மீண்டும் களமிறக்கிய சிபிஎம்!

கம்யூனிஸ்டுகள், அரசியல் தளத்தோடு தங்கள் பங்களிப்பை நிறுத்திக் கொள்வதில்லை. கலை, இலக்கியம், இசை, நாடகம் என பிற துறைகளிலும் அவர்களுக்கு கவனம் உண்டு. தமிழகத்தில் உள்ள பிரதான அரசியல் கட்சிகள், தங்கள் செய்திகள், மக்களைச் சென்றடைய தினசரி…

விமர்சனங்களைத் தாண்டி வென்று காட்டிய லிவிங்ஸ்டன்!

தமிழ் சினிமாவில் இயக்குனராக வேண்டும் என்ற ஆசையில் எத்தனையோ பேர் சினிமாவிற்குள் வந்து சூழ்நிலைக்கு ஏற்ப தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொண்டவர்கள் பல பேரை இந்த சினிமா பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றது. அந்த வகையில் இயக்குனராகும் ஆசையில்…

ஒவ்வொரு முறை விழும்போதும் எழுவதே வெற்றி!

இன்றைய நச்: வெற்றி என்பது எப்போதும் போரில் வெல்வதில்லை. ஆனால் நீங்கள் ஒவ்வொரு முறை விழும்போதும் எழுவதே வெற்றி! - நெப்போலியன் போனபார்ட் #நெப்போலியன்_போனபார்ட் #Napoleon_Bonaparte_Quotes