எது சுதந்திர இந்தியா?
"இங்கே
பைத்தியக்காரர்களும்
குழந்தைகளும் மட்டுமே
நிம்மதியாக இருக்கிறார்கள்;
பெரிய அரசியல்வாதிகளும்
முதலாளிகளும் மட்டுமே
பாதுகாப்பாக இருக்கிறார்கள்;
மடாதிபதிகளும்
கதாகாலட்சேபக்காரர்களும் மட்டுமே
கவலையில்லாமல் இருக்கிறார்கள்;…