உண்மையைச் சொன்னால், இப்படத்தின் முதல் பாதி ஏதோ ஒருவகையில் ‘ப்ரெஷ்’ உணர்வைத் தருகிறது. கமர்ஷியல் படத்தில் வழக்கமாக இருக்கும் குறைகள் தாண்டி, ஒரு கமர்ஷியல் படத்திற்கான லாஜிக்குகள் பலவற்றையே இப்படம் மீறியிருக்கிறது.
மனோ குரலில் சிறிய மாற்றத்தினை ஏற்படுத்தி ஹைபிட்சில் முக்காலா பாடலைப் பதிவு செய்தார். படம் வெளியான பிறகு இந்தப் பாடலின் வெற்றியை உலகமே கொண்டாடியது. மனோவிற்கும், ஹீரோ பிரபுதேவாவிற்கும் புகழைத் தேடித் தந்தது.
மக்களவைத் தேர்தல் அடுத்த மாதம் 19-ஆம் தேதி தமிழகத்தில் ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. இதையொட்டி திமுகவும் அதிமுகவும் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.