‘பதில் அன்பு’ என ஏதுமில்லை!

படித்ததில் ரசித்தது:

நான் அறிந்த வரையில்
இந்தப் பூமியில்
‘அன்பு’ என்ற
ஒன்றுதான் உண்டு;
‘பதில் அன்பு’ என
ஏதுமில்லை;
மலர்கள் தரும் செடிக்கு
பதில் மலர்கள் தர
யாரால் இயலும்?

– மனுஷ்ய புத்திரன்

You might also like