கப்பலோட்டிய தமிழன் படம் உருவான வரலாறு!

1952-ம் ஆண்டு செப்டெம்பர் 12-ம் நாளில் பாரதி விழாவில் வ.உ.சி.க்கும் வின்ச் துரைக்கும் இடையே நடக்கும் பாரதியார் எழுதிய உரையாடலை உணர்ச்சிப் பிழம்புடன் ஐந்து நிமிடம் அடங்கிய முதல் வ.உ.சி. மேடை நாடகத்தை அரங்கேற்றியவர் நாடக கலைஞர் அவ்வை டி.கே.…

நள்ளிரவு சூரியன்: எதார்த்த வாழ்வின் வரைபடங்கள்!

சிறுகதைகளின் தலைப்பில் கவித்துவம் தென்படுகிறது. வெண்ணிலவு சாரல் நீ, மேகத்தின் வாசனை, மழை மரம், கரையெல்லாம் செண்பகப் பூ, பால் நிலா, நள்ளிரவு சூரியன் என கவித்துவமாக தலைப்புகளை வைத்திருக்கிறார்.

அடுத்த தலைமுறையையாவது காப்போம்!

காந்தியடிகள் பிறந்தநாளையொட்டி, நேற்று (02.10.2025) காலை 6.30 மணியளவில் மது, போதை மறுப்பு மக்கள் இயக்கத்தினர், பல்துறைகளைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள், மாணவ மாணவியர் சென்னை எலியட் கடற்கரையில் திரண்டனர். "நாட்டை - வீட்டை அழிக்கும் மது, போதையை…

‘அவதார்: தி வே ஆஃப் வாட்டர்’ மறுவெளியீடு!

‘அவதார்: தி வே ஆஃப் வாட்டர்’ படத்தின் மறு வெளியீட்டை கொண்டாடும் விதமாக ரசிகர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் வெளிவர இருக்கும் ‘அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ படத்தின் இதுவரை பார்த்திடாத பிரத்யேக முன்னோட்ட காட்சிகள் பெரிய திரையில்…

புத்தகங்களால் மட்டுமே புரிய வைக்க முடியும்!

வாசிப்பின் ருசி: புத்தகங்கள் உலகத்தை விரிவுபடுத்தும்; சாதாரண வாழ்க்கையின் வெறுமைகளை புத்தகங்களால் மட்டுமே புரிய வைக்க முடியும்! - எழுத்தாளர் ஜெயகாந்தன்

அமாவாசை முதல் கட்டப்பா வரை தொடரும் வெற்றிப் பயணம்!

தமிழ் சினிமாவில் தனித்துவமான வசன உச்சரிப்புகளால் தனக்கென ஒரு பாணியை அமைத்துக் கொண்டு வெற்றி நடை போட்டவர் நடிகர் சத்யராஜ். காலம் யாரையும் எப்படியும் மாற்றும் என்பதற்கு ஏற்ப 'சட்டம் என் கையில்' என்ற திரைப்படத்தில் சிறிய வில்லன்…

முழுதாய்த் தெரியாமல் முடிவுக்கு வராதே!

இன்றைய நச்: ஒருவரைப் பற்றி உனக்குத் தெரிந்ததை வைத்து முடிவுக்கு வராதே; ஏனென்றால் அவரைப் பற்றி நீ அறிந்திருப்பது கொஞ்சம்தான்! - கலீல் ஜிப்ரான் #கலீல்ஜிப்ரான் # KhalilGibranfacts

உடல் மண்ணுக்கு; உயிர் தமிழுக்கு என முழங்கிய ம.பொ.சி!

விடுதலைப் போராட்ட வீரரும் ‘சிலம்புச் செல்வர்’ என்று போற்றப்பட்ட தமிழ் அறிஞருமான ம.பொ.சிவஞானம் (Ma.Po.Sivagnanam) அவர்களின் பிறந்த தினம் இன்று. அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து: சென்னை ஆயிரம் விளக்குப்…