பிக்காசோவின் ஓவியங்கள்!

பிக்காசோவின் ஓவியங்கள் அழகு என்பது நேர்த்தியில் மட்டுமல்ல, சிதைவிலும் கூட உள்ளது என்பதை நிரூபித்தன. கலை உலகை மாற்றி அமைத்த அவரது படைப்புகள் இன்றும் பல கோடி ரூபாய்க்கு ஏலம் போகின்றன

மகிழ்ச்சியான நாடுகளில் இந்தியாவும் ஒன்றா?

செய்தி: உலக மகிழ்ச்சி அறிக்கையில், மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் 118-வது இடத்திலிருந்து 116-வது இடத்திற்கு இந்தியா முன்னேற்றம்! தரவரிசைப் பட்டியலை வெளியிட்ட ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம். கோவிந்த் கமெண்ட்: தற்போது தேசம் முழுக்க கேஸ்…

கடனை வசூலிப்பதில் கூட எவ்வளவு பாகுபாடு!

செய்தி: ரூபாய். 2,900 கோடி வங்கிக் கடன் மோசடி! - அனில் அம்பானியிடம் சி.பி.ஐ. விசாரணை. கோவிந்த் கமெண்ட்: பல ஆயிரங்களையும், சில லட்சங்களையும் வங்கியில் கடனாக வாங்கி விட்டவர்களின் சொத்துக்களையெல்லாம் ஜப்தி செய்வார்கள்,…

சமூக சீரழிவுக்குக் காரணம் யார்?

போதைப் பொருள்கள் பரவ அனுமதித்து விட்டு, அதன் பின்விளைவுகளான பல்வேறு பாலியல் கொலைக் குற்றங்களை மட்டும் தனித்து தடுத்து நிறுத்தி விட முடியாது.

நல்லவர்களுக்கு வாக்களித்தால் மாரடைப்பா?

செய்தி: “நல்லவர்களுக்கு வாக்களித்தால் மாரடைப்பு வராது”! - திருச்சி மாவட்டத்தில் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்வில் பதாகையில் எழுதப்பட்ட வித்தியாசமான வாசகத்தால் சுவாரசியம். கோவிந்த் கமெண்ட்:…

விஜய் கனவு காண்கிறாரா?

செய்தி: தமிழகத்தில் தனித்து நின்றும் யாரும் ஆட்சி அமைக்க முடியாது. கனவு காணுவதற்கு அனைவரும் உரிமை உண்டு. அதேபோல், விஜய்யும் கனவு காண்கிறார். - தமிழக முன்னாள் பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் விமர்சனம் கோவிந்த் கமெண்ட்: 2 ஆண்டுகளுக்கு…

சிட்டுக்குருவிகளின் பாதிப்பு: சீரழிவிற்கான அடையாளம்!

முந்தைய காலங்களில் காகம், குருவி, கோழி, புறா போன்ற பறவைகள் மனிதர்களோடு சேர்ந்து வாழ்ந்து வந்தன. ஆனால், அதில் பல பறவைகளை இன்று நம் கண்களால் பார்க்கக் கூட முடிவதில்லை. அவற்றுள் மிக முக்கியமான பறவை சிட்டுக்குருவி.…

இயற்கையைத் திருத்தினால் இழப்புகள் ஏற்படும்!

நவீன விவசாயத்தில் பயன்படுத்தப்படும் வேதியியல் பொருட்கள் இயற்கைச் சமநிலையை எப்படிச் சீரழிக்கின்றன என்பது பற்றி ஆய்வு செய்து, அவற்றின் பயங்கரம் பற்றி உலகுக்கு முதன் முதலில் உணர்த்தியவர் ரேச்சல் கார்சன்.

தமிழ் மீதான காதல் எப்படி வந்தது?

தமிழ் நாட்டில் என் சொந்த ஊர் சிவகங்கை மாவட்டத்தில் இருக்கும் கடம்பன்குடி என்கின்ற கிராமம். சொந்தத் தொழில் விவசாயம் தான். சிவகங்கை அரசினர் உயர்நிலைப் பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி வரை படித்தேன். படிக்கும் போதே தமிழ் மீதான ஆர்வத்தினால் இலக்கண…

கட்சிகளின் கனிவான கவனத்திற்கு: மதுவிலக்கைப் பரிசீலிப்பீர்களா?

கேட்பதற்கு சற்று அதிர்ச்சியான சம்பவம்தான். சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு பிரபல வார இதழின் முதல் பக்கத்தில் வெளியான ஒரு புகைப்படம். அப்போதைய நிலையில் பார்க்கும் வாசகர்களை அதிர வைத்தது. பத்து வயதுக்கு உட்பட்ட சில சிறுவர்கள் ஓரிடத்தில்…