மத்திய அரசின் மறதி: முதல்வர் கடும் விமர்சனம்!
செய்தி:
தேர்தல் வந்தால் தமிழ்நாடு நினைவுக்கு வரும்; பட்ஜெட் நேரத்தில் மறந்து போகும்!
பாஜக மீது தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு.
கோவிந்த் கமெண்ட்:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சொல்லியிருப்பது சரியான கருத்துதான்.…