சாத்தான்குளம் தீர்ப்பு எதைச் சொல்கிறது?

செய்தி: சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில், 9 போலீசாரும் குற்றவாளிகள்! மதுரை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு கோவிந்த் கமெண்ட்: அதிமுக ஆட்சியில், அதுவும் கொரோனா காலகட்டத்தில் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் நடந்த கொலை…

எது பயனுள்ள பேச்சுவார்த்தை?

செய்தி: பயனுள்ள பேச்சுவார்த்தை நடந்து வருவதால், ஈரானின் மின்நிலையங்களை 5 நாட்களுக்குத் தாக்க மாட்டோம். - அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு. கோவிந்த் கமெண்ட்: டிரம்ப் இன்றைக்கு சொல்கிற பயனுள்ள…

பெண்ணுரிமையை உணர பக்குவப்பட்ட மனம் தேவை!

திருமணமாகும் வரை பெற்றோரை சார்ந்திருந்து, பிறகு கணவரைச் சார்ந்திருந்து, வயதான காலத்தில் பிள்ளைகளை சார்ந்திருந்து, இப்படி வாழ்க்கை முழுவதும் பெண்ணுக்கு மற்றவரின் தயவு தேவைப்படுகிறது.

காசநோய் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம்!

மார்ச் - 23: உலக காசநோய் தினம்! ஆரோக்கியம் காப்பதே மனித நல்வாழ்விற்கான அடிப்படை செயல். உடலின் அன்றாட இயக்கம் தடைபடும்போது தன்னம்பிக்கை தளர்ந்து, இயலாமை ஆட்கொள்கிறது. தனிநபரின் ஆரோக்கியக் குறைபாடு சமுதாயத்தின் குறைபாடாக மெல்ல மெல்ல…

கூட்டணிக்கட்சிகளுக்கு ஏன் இத்தனை அலைக்கழிப்புகள்?

தமிழகக் கட்சிகளுக்கே உரித்தான விசித்திரமா இது? 1967-களிலிருந்தே மாறுபட்ட கருத்தியல் கொண்ட கட்சிகளுடன் கூட கூட்டணி வைத்துக் கொள்ளலாம் என்பது நடைமுறைக்கு வந்துவிட்டது. ஒரு காலத்தில் குலக்கல்வி கொண்டுவர முயற்சித்ததாக திமுகவால்…

வாக்காளர்களைக் கண்காணிக்கிறார்களா?

செய்தி: அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்காளர்களுக்கான வசதிகள் குறித்து கண்காணிக்கப்படும்! - தேர்தல் ஆணையம் அறிவிப்பு. கோவிந்த் கமெண்ட்: வாக்குச் சாவடிகளை கண்காணிப்பதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும். இப்போதே போக்குவரத்துச் சாலைகளில்…

எரிபொருள் நெருக்கடி: பிரதமர் என்ன சொல்கிறார்?

செய்தி: மேற்காசிய போரால் எரிபொருள் நெருக்கடி! - பிரதமர் மோடி அவசர ஆலோசனை. கோவிந்த் கமெண்ட்: ஏற்கனவே ஏதோ ஒரு விதத்தில், எரிபொருளுக்கான தட்டுப்பாடு இருந்து கொண்டே இருக்கிறது. அரசும் அதை ஒருவிதத்தில் சமாளித்து, சரிப்படுத்த முனைந்து…

அந்த நாள் டீக்கடை ஞாபகம்…!

செய்தி: டீக்கடைக்காரரை 3 முறை முதலமைச்சராக்கியது அதிமுக; எலும்பு இல்லாத நாக்கு எப்படி வேண்டுமானலும் பேசும்! - ஓ.பன்னீர் செல்வம் மீது செல்லூர் ராஜூ பாய்ச்சல். கோவிந்த் கமெண்ட்: அதிமுகவின் கதவை திரும்பத்திரும்ப தட்டி அலுத்துப்போய்…

தேர்தல் நேரத்தில் ‘நா’காக்க…!

எப்போதுமே நாடளுமன்றத் தேர்தலோ, சட்டமன்றத் தேர்தலோ நெருங்கும் வேளையில் அரசியல் பேச்சுக்களின் தரம் பற்றிய கேள்விகள் எழுப்பப்படுவது தமிழகத்தைப் பொறுத்தவரை அடிக்கடி நடந்திருக்கிறது. அரசியல் தட்பவெட்ப நிலையையொட்டி அந்தப் பேச்சுக்களின்…