ஒரு எலுமிச்சை பழத்தின் விலை ரூ. 45 ஆயிரமா?

செய்தி:

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே முருகன் கோவிலில் பூஜையில் வைக்கப்பட்ட ஒரு எலுமிச்சைப் பழம்  ரூபாய் 45 ஆயிரத்து 500-க்கு ஏலம்.

கோவிந்த் கமெண்ட்:

பொதுவாக எலுமிச்சை பழத்தின் விற்பனை விலையைவிட பல மடங்கு அதிகமாக விலை ஏறியதற்கு காரணம் எலுமிச்சை அல்ல. அதற்கு பின்னால் இருக்கும் பூஜை மீது வைத்திருக்கும் மதிப்பு தான்.

You might also like