அதிகாரபூர்வமான செலவைப் பற்றி அறிவித்த தேர்தல் ஆணையம்!

செய்தி: தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கு 1,302 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு! தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தகவல். கோவிந்த் கமெண்ட்: நடக்கவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்காக அரசு தரப்பில் ஆகும் செலவு என்று 1,302 கோடி ரூபாயை…

தேர்தல் களத்தில் நினைவுகூரப்படும் எம்.ஜி.ஆர். பாடல்கள்!

தற்போது நடந்து கொண்டிருக்கும் சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில் பல்வேறு விஷயங்கள் இடம்பிடித்தாலும், பல அரசியல் கட்சிகள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களின் பேச்சில் மக்கள் திலகம் எம்ஜிஆரின் பாடல்களும் இடம்பெற்றிருக்கின்றன என்பதுதான்…

தேர்தல் களத்தில் என்னென்ன விநோதக் காட்சிகள்?

தேர்தல் வந்தாலே வாக்காளப் பெருமக்கள் என்னென்ன காட்சிகளையெல்லாம் பார்த்தாக வேண்டியிருக்கிறது? போட்டியிடும் வேட்பாளர்கள் யாராக இருந்தாலும் சரி, அவர்கள் சர்க்கஸ் கூடாரத்தில் இருப்பதைப் போல அவ்வளவு வித்தைகளை அவிழ்த்து விடுகிறார்கள். தமிழ்நாடு…

வான்காவின் வரலாறு: தமிழ் இலக்கிய உலகிற்கு ஒரு வரம்!

இன்று வான்காவின் ஓவிய நகல்களே மில்லியன் டாலர் விலை போகும் சூழலில் அவரின் படைப்பு காலத்தில் அவர் வாழ்ந்த வாழ்வை, அவர் பட்ட பாடுகளை, அவர் மீதான சமூகத்தின் பார்வைகளை, முரண்பாடுகளை இரத்தமும் சதையுமாக பதிவு செய்திருக்கிறது நூல்.

அடித்துக் கொள்வது எந்தக் கூட்டணியில் இல்லை?

செய்தி: ஆட்சிக்காகவும் பதவிக்காகவும் இந்தியாக் கூட்டணியினர் அடித்துக் கொள்கிறார்கள்! - புதுச்சேரி பிரச்சாரத்தில் அமித்ஷா பேச்சு கோவிந்த் கமெண்ட்: இந்தியாக் கூட்டணியில் அடித்துக் கொள்வதைப் பற்றி குறிப்பிடும் அமித்ஷா, பாரதிய ஜனதா…

மக்கள் நீதி மய்யம் பற்றி இப்படி ஒரு புகார்!

செய்தி: தேர்தலில் போட்டியிடவில்லை என்றாலும் பணம் வராது; விருப்பமனு கட்டணம் ரூபாய் 30 லட்சம் கட்சி நிதிக்குச் சென்றுவிட்டது! மக்கள் நீதி மய்யம் அறிவிப்பால் தொண்டர்கள் அதிர்ச்சி. கோவிந்த் கமெண்ட்: ஒரு கட்சிக்கு பல்வேறு வழிகளில்…

கொள்முதல் செய்வதிலேயே லஞ்சக் குற்றச்சாட்டு!

செய்தி: கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் லஞ்சம்: நதிகள் இணைப்புச் சங்கம் குற்றச்சாட்டு. கோவிந்த் கமெண்ட்: விவசாயிகள் கடும் சிரமங்களுக்கு இடையேதான் இங்கு விவசாயம் செய்ய வேண்டியிருக்கிறது. அப்படி அவர்கள் விளைவித்த நெல்லை கொள்முதல்…

நீட் தேர்வில் பங்கேற்கும் 26 லட்சம் மாணவர்கள்!

நீட் குறித்து விமர்சனங்கள் வந்தாலும் லட்சக்கணக்கான மாணவர்கள் தன்னியல்பாக பங்கேற்றிருக்கிறார்கள் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.

தரம் தாழ்ந்து கொண்டே வரும் தேர்தல் பிரச்சாரம்!

தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரத்தின் போது பலர் உணர்ச்சிவசப்பட்டும், ஆவேசப்பட்டும் பேசுவது இயல்பு என்றாலும், தற்போதைய பிரச்சாரங்கள் எல்லையை மீறி இருக்கிறதோ என்கிற அளவுக்கு போயிருக்கிறது. கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது எடப்பாடி பழனிசாமியின்…

மக்கள் பார்வையில் – சாத்தான்குளம் தீர்ப்பு!

தமிழக நீதித்துறை வரலாற்றை உன்னிப்பாகக் கவனித்து வந்தவர்களுக்கு தற்போது சாத்தான்குளம் வழக்கில் நீதிமன்றம் விதித்திருக்கிற தீர்ப்பு, மிகவும் மாறுதலான ஒன்றாக தோன்றலாம். 2020-ம் ஆண்டு கொரோனா பாதிப்பு அதிகப்பட்டிருந்த காலகட்டத்தில், குறிப்பிட்ட…