ரங்கசாமிக்கு மீண்டும் வாய்ப்பு: புதுச்சேரி தேர்தல் நிலவரம்!

காங்கிரசில் இருந்து என். ஆர். ரங்கசாமி பிரிந்து என்.ஆர்.காங்கிரஸ் எனும் கட்சியை எப்போது ஆரம்பித்தாரோ, அப்போதே காங்கிரசின் கதை முடிந்து விட்டது என்று சொல்ல வேண்டும்.

டெல்லியைவிட்டு வெளியேறும் வெளி மாநிலத்தவர்!

செய்தி: காஸ் சிலிண்டர்கள் கிடைக்காததால் வேலைவாய்ப்பு பாதிப்பு! - டெல்லியை விட்டு வெளியேறும் வெளி மாநிலத்தவர். கோவிந்த் கமெண்ட்: சிலிண்டர் தட்டுப்பாடே இல்லையென்று அடித்துச்சொல்லும் பாஜகவினர் டெல்லியைவிட்டு வேறு வழியில்லாமல், வெளியேறும்…

வாக்குக்குப் பணம் கொடுப்பவருக்கு எதிராக பூஜை!

செய்தி: வாக்குக்குப் பணம் கொடுப்பவருக்கு எதிராக மதுரை காளி கோயிலில் சிறப்பு பூஜை! - கவனத்தை ஈர்த்த சுயேட்சை வேட்பாளர். கோவிந்த் கமெண்ட்: வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை கவனமாக கண்காணித்துத் தடுக்க வேண்டியது தேர்தல் ஆணைய அதிகாரிகளின்…

தேர்தல் நேரத்திலும் காமெடி பண்ணும் மத்தியமைச்சர்!

செய்தி: சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய் நம் பக்கம்தான் வருவார்! - மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் சுவராஸ்யம். கோவிந்த் கமெண்ட்: தவெக தலைவரான விஜய்க்குத் தங்களால் முடிந்த அளவுக்கு என்னென்ன தொல்லைகள் கொடுக்க முடியுமோ அத்தனையையும் கொடுத்தது…

ஈரானிடமிருந்து எண்ணெய் வாங்கும் இந்தியா!

செய்தி: ஈரானிடமிருந்து 7 ஆண்டுகளுக்குப் பிறகு கச்சா எண்ணெய் வாங்கியது இந்தியா! கோவிந்த் கமெண்ட்: மேற்காசியப் போர் முற்றி வரும் நிலையில், உலக அளவில் கச்சா எண்ணெய்க்கான பற்றாக்குறை அதிகரித்து, விலையேற்றமும் அதிகரித்து, பல்வேறு பொருளாதார…

பாஜகவிற்குள் சண்டையை ஏற்படுத்துவது யார்?

செய்தி: பாஜகவில் சண்டையை ஏற்படுத்த முயற்சி! - ஹெச். ராஜா புகார். கோவிந்த் கமெண்ட்: முன்பு காங்கிரசுக்குள் நடந்த உட்கட்சிச் சண்டையை, தற்போது அடிக்கடி நினைவூட்டுகிறார்கள் தமிழ்நாடு பாஜகவினர். அவர்களுக்குள் நடக்கும் உள்குத்து வேலைகளை…

திமுக தேர்தல் அறிக்கை ஜீரோவா?

செய்தி: திமுக தேர்தல் அறிக்கை ஹீரோ அல்ல ஜீரோ! - தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கடும் தாக்கு. கோவிந்த் கமெண்ட்: தேசிய கல்விக் கொள்கையை, குறிப்பாக மும்மொழிக் கொள்கையை வலியுறுத்துகிற கட்சியைச் சேர்ந்தவர்கள் மதிப்பெண் போடுவது…

பாஜகவுடன் மல்லுக் கட்டும் காங்கிரஸ்: அசாம் நிலவரம்!

2016 ஆம் ஆண்டு முதல் ஆட்சியில் இருக்கும் பாஜக 3–வது முறையாக ஆட்சியைப் பிடித்து ‘ஹாட்ரிக்’ சாதனை படைக்க முனைப்பு காட்டுகிறது. ஹிமந்த பிஸ்வா சர்மா, முதலமைச்சராக இருக்கிறார்.

அறப்போராட்டத்தைத் துவக்கச் சொல்லும் சீமான்!

செய்தி: சட்டசபைத் தேர்தலில் அநீதிக்கு எதிரான அறப்போரைத் தொடங்குங்கள்! - நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேச்சு. கோவிந்த் கமெண்ட்: அநீதிக்கு எதிரான அறப்போராட்டத்தைத் துவங்கச் சொல்கிறார் சீமான். இங்கு ஏற்கனவே அறப்போர்…

பதவி விலகுவதாக அறிவித்த செல்வப்பெருந்தகை!

செய்தி: தேர்தல் முடிவுக்குப் பிறகு தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து விலகுவேன்: செல்வப் பெருந்தகை விளக்கம். கோவிந்த் கமெண்ட்: காங்கிரஸில் எப்போதுமே, எதிலுமே சர்ச்சைகளுக்கு குறையிருந்ததில்லை. அதேமாதிரிதான் அண்மையில், காங்கிரஸ்…