யாரை நம்பலாம்?

நச் திரைப்பட மொழி:

“கெட்ட காரியங்களுக்கு உதவி செய்றவங்க ஆபத்து வந்ததும் பட்டமா பறந்துடுவாங்க.

நல்ல காரியங்களுக்கு உதவி செய்றவங்கதான் கடைசி வரையிலும் நம்மோட நிலைச்சு நிப்பாங்க”

– ‘பெற்றால் தான் பிள்ளையா’ படத்தில் இடம்பெற்ற “நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி, இந்த நாடே இருக்குது தம்பி…” என்கின்ற பாடல் துவங்குவதற்கு முன்பு மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். பேசும் வசனம்.

You might also like