செய்தி:
தமிழகத்தில் எதிர்பார்த்த எந்த முன்னேற்றமும் இல்லை!
– ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கருத்து
கோவிந்த் கமெண்ட்:
மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு அறுதிப் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், அதை தாங்கிப் பிடித்துக் கொண்டிருக்கும் சந்திரபாபு நாயுடு அவரது மாநில வளர்ச்சியை அவர் எதிர்பார்த்தபடி, கொண்டு சென்றிருக்கிறாரா என்பதை முதலில் சொல்லட்டும்.