உழைப்பால் நீ எண்ணியது உன்னை வந்து சேரும்!

தாய் சிலேட்: நீ யாராக இருந்தாலும் பரவாயில்லை; நீ எண்ணுவது விண்மீனாக இருந்தாலும், உன் உழைப்பால் நீ எண்ணியது உன்னை வந்து சேரும்! - டாக்டர். ஏ.பி.ஜே. அப்துல் கலாம்

அண்ணா மீது எம்.ஜி.ஆருக்கு இருந்த அதீத பற்று!

1977-ம் ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்று முதல்முறையாக ஆட்சியைப் பிடித்தது. அந்தத் தேர்தலில் அருப்புக்கோட்டை தொகுதியில் போட்டியிட்டு எம்.ஜி.ஆர். வெற்றி பெற்றார். வேட்புமனுத் தாக்கல் செய்வதற்கு முன், மதுரை…

செய்வது சரியென்பதற்கு எது சாட்சி?

ஞானம் என்பது எல்லாவற்றையும் அறிந்து கொள்வது அல்ல. எவ்வளவு சிறிய விஷயமானாலும் அதை தவறாகப் புரிந்து கொள்ளாமையே ஞானமாகும். எழுத்தாளர் ஜெயகாந்தன்.

சினிமா நட்சத்திரங்களைக் கண்டுகொள்ளாத கழகங்கள்!

பேரறிஞர் அண்ணாவும், கருணாநிதியும் அரசியலில் இருந்தாலும் திரை உலகிலும் கோலோச்சினர். புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் திரை உலகில் இருந்து அரசியலுக்கு வந்தவர்கள். இதனால் இவர்கள், தேர்தலில் போட்டியிட சினிமா நட்சத்திரங்களுக்கு…

உயரும் வாக்குகளின் மதிப்பு!

செய்தி: விமானத்தில் வந்து தேர்தலில் வாக்களிக்க 2 லட்ச ரூபாய் வரை செலவு செய்யும் மலையாளிகள்! கோவிந்த் கமெண்ட்: தேர்தலுக்காக 2 லட்ச ரூபாய் வரை செலவழித்து வாக்களிக்க தன்னுடைய சொந்த மாநிலத்திற்கு மலையாளிகள் வருகிறார்கள் என்றால், அவர்கள்…

பிரதமர் மோடிக்கு மட்டும்தான் மனசில்லையா?

செய்தி: புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க பிரதமர் மோடிக்கு மனசில்லை: துணை முதலமைச்சர் உதயநிதி விமர்சனம். கோவிந்த் கமெண்ட்: துணை முதலமைச்சர் உதயநிதி சொல்கிறபடி புதுவைக்கு மாநில அந்தஸ்து வழங்குகிற மனசு பிரதமர் மோடிக்கு மட்டும்தான்…

இப்படியொரு தேர்தல் விதியா?

செய்தி: கோவிலுக்குப் போகாதவர்களுக்கு வாக்களிக்கக் கூடாது: திருவையாறில் தமாகா தலைவர் ஜி.கே.வாசன் பேச்சு. கோவிந்த் கமெண்ட்: பாஜகவுடன் தமாகா தலைவரான ஜி.கே.வாசன் கூட்டணி வைத்தாலும் வைத்தார், இப்படிப்பட்ட காவி படர்ந்த புதிய விதிகளையெல்லாம்…

விஜய்க்கு சீமானின் அட்வைஸ்!

செய்தி: பயந்தால் கடைசிவரை வீட்டைவிட்டு வெளியே வரமுடியாது! தவெக தலைவர் விஜய்க்கு புத்தி சொன்ன நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான். கோவிந்த் கமெண்ட்: தானே பலதரப்பட்ட அனுபவங்களை சந்தித்திருப்பதன் விளைவாகவே இத்தகைய அறிவுரையை…

தேர்தல் முடிவை நிர்ணயிக்கப்போகும் இளம் வாக்காளர்கள்!

செய்தி: தீர்மானிக்கும் சக்தியாகும் இளம் வாக்காளர்கள்! - தமிழ்நாட்டின் 5.67 கோடி வாக்காளர்களில் 20.72 சதவீதம் பேர் 29 வயதுக்கு உட்பட்டவர்கள். கோவிந்த் கமெண்ட்: மொத்த வாக்களர்களில் ஏறத்தாழ 20 சதவீதம் பேர் இளைஞர்கள் மற்றும் புதிதாக…

தேர்தல் நேரத்தில் இப்படி ஒரு எச்சரிக்கை ஏன்?

செய்தி: நேரடி உயரதிகாரிகளின் உத்தரவை மட்டுமே காவல்துறை அதிகாரிகள் பின்பற்ற வேண்டும்! டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவு கோவிந்த் கமெண்ட்: தேர்தல் ஆணையத்தை சிலர் கட்டுப்படுத்தி இயங்க வைப்பதாக தவெக உள்ளிட்ட கட்சிகளும், சமூக…