போர் நடப்பது எங்கோ – பாதிக்கப்படும் மக்கள் இங்கே!
செய்தி:
ரூ. 3 ஆயிரத்தைத் தாண்டியது வணிக சிலிண்டரின் விலை. - இதுவரை இல்லாத வரையில் வணிக சிலிண்டர் விலை ரூ.990 உயர்வு!
ஓட்டல்களில் உணவு வகைகள் விலை அதிகரிக்க வாய்ப்பு.
கோவிந்த் கமெண்ட்:
ஏற்கனவே மேற்காசியப் போர் துவங்கியதிலிருந்து கச்சா…