தவெக ஆட்சியமைக்க ஆதரவு கொடுக்கப்போவது யார்?
கடந்த இரண்டு நாட்களாக தமிழகத்தைச் சேர்ந்த வெவ்வேறு தொலைக்காட்சி ஊடக விவாதங்களில் முன்வைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் முக்கியமான கேள்வி, “108 தொகுதிகளை மட்டும் பெற்றிருக்கிற தவெகவுக்கு யார் கூடுதல் ஆதரவைத் தரப்போகிறார்கள்?” என்பது தான்.…