மனிதனின் அடிப்படைத் தேவைகளில் முதன்மையாக விளங்குவது உணவு. அல்லும் பகலும் அயராது பாடுபடுவது இதன் பொருட்டே ஆகும்.
உணவு உற்பத்திக்கு ஆதாரமாகத் திகழும் விவசாயம் மூலம், உலகின் பசிப்பிணியைப் போக்கும் அரும்பணியை செய்து வருகின்றனர் விவசாயிகள்.…
சட்டமன்றத்துக்குள் போகலாம் என நான் ஆசைப்பட்டேன். 2026 தேர்தல் முடிவுகளுக்கு பிறகு தமிழ்நாட்டின் அரசியல் சூழல் மாறும் என நான் கருதுவதாக எங்கள் கட்சி உறுப்பினர்களிடம் தெரிவித்தேன்.
வேளாங்கண்ணி மாதா கோயிலில் இருந்து நான் பார்த்த எல்லா மாதா கோயில்களிலும் இருக்கும் குழந்தை இயேசு இப்படி ஒரு பூனையோடு விளையாடும் விதமாக சித்தரிக்கப்பட்டது கிடையாது.
மும்பையில் பிறந்து வளர்ந்த ஒரு பதினாறு வயதுப் பெண். கலைகளின் மீது தீராத தாகம் கொண்ட அந்தப் பெண்ணின் கனவுகள் அனைத்தும் நடனத்தை சுற்றியே அமைந்திருந்தன.
1981-ம் ஆண்டு, கோடை விடுமுறையில் தமிழ்நாட்டிற்குச் சுற்றுலா செல்லலாம் என்று…
நூல் அறிமுகம்:
துளியும் அலங்காரம் இல்லை. அழுத்தமான சொற்கள் இல்லை. மிகுபுனைவு, மாய யதார்த்தம் முதலான கூறுகள் இல்லை. மாமனிதர்கள் இல்லை. தத்துவ விசாரங்களும் இல்லை. என்றாலும் அசோகமித்திரனின் கதைகள் வாசகரிடத்தில் ஆழமான சலனங்களை…
70-களிலும், 80-களிலும் நம்மை குலுங்க குலுங்க சிரிக்க வைத்தவர் கவுண்டமணி. பேச்சுக்கு பேச்சு கவுண்டர் கொடுக்கும் அவரிடம் யாரும் பேசி ஜெயிக்க முடியாது. இதுதான் நாம் கவுண்டமணி பற்றி அறிந்தவை அது உண்மையும் கூட.
ஆனால் அதே கவுண்டமணி பகலும்,…
ஏப்ரல் 16 - உலக குரல் தினம்
குறள் மட்டுமல்ல, குரல் துணை இல்லாமலும் இவ்வுலகில் நம்மால் எதுவும் செய்ய இயலாது.
இரண்டடி திருக்குறள் நமது வாழ்வுக்கு துணை நிற்கும் என்பது போல, சில அங்குலமுள்ள குரல் நாண் ஒரு மனிதரின் வளர்ச்சியையும்…
பேரறிஞர் அண்ணா மற்றும் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். ஆகியோரது ஆட்சிக் காலங்களில் மக்களுக்கு இலவசங்கள் வழங்கப்பட்டதில்லை.
எம்.ஜி.ஆர். மறைவுக்கு பிறகு அதிமுக, ஜெயலலிதாவின் கைக்குள் வந்தது. அவரை எதிர்த்து, அரசியல் செய்ய வேண்டிய சூழல்,…