இனிய குரலால் பல தலைமுறைகளைக் கட்டிப்போட்ட இசைக்குயில்!
மகாராஷ்டிராவின் சாங்கிலியில் பிறந்த ஆஷா போஸ்லே, இந்திய இசை வரலாற்றில் யாராலும் எட்ட முடியாத ஒரு சகாப்தத்தைப் படைத்தார். தனது 10 வயது முதலே திரைப்படத் துறையில் பின்னணிப் பாடகியாக வலம் வந்தவர்.
கடந்த 1943-ம் ஆண்டு மஜ்ஹாபால் என்ற மராத்தி…