மைதானத்தில் மலர்ந்த காதல்!
விளையாட்டுப் போட்டிகளின்போது ரசிகர்கள் தங்கள் காதலைச் சொல்வது, கடந்த சில நாட்களாக ஃபேஷனாகி வருகிறது.
டென்னிஸ், கால்பந்து மற்றும் கிரிக்கெட் தொடர்களின்போது பார்வையாளர் வரிசையில் உள்ள ரசிகர்கள், தங்களின் மனதுக்கு பிடித்தவர்களிடம் காதலைச்…