டெங்கு காய்ச்சல் அதிகரிக்கும்; 3 மாதங்களுக்கு கவனம் தேவை!

தமிழகத்தில் இந்தாண்டு ஆகஸ்ட் வரை 3,396 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருந்தனர். செப்டம்பரில் 572 பேர், அக்டோபரில் 616 பேர் என பாதிப்பு உயர்ந்தது. வடகிழக்கு பருவ மழை துவங்கியுள்ள நிலையில், பாதிப்பு மேலும் அதிகரிக்கும் என…

‘ஒரே நாடு; ஒரே போலீஸ் சீருடை’ சாத்தியமா?

பிரதமர் மோடி தெரிவித்துள்ள ‘ஒரே நாடு; ஒரே காவல்துறை சீருடை’ என்ற யோசனை சாத்தியப்படுமா? என்பது குறித்து ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி திலகவதி தெரிவித்த கருத்து. **** ஒரே நாடு ஒரே சீருடை என்பது சாத்தியப்படாத ஒன்று. ஒவ்வொரு மாநிலத்திலும்…

காஜல் அகர்வாலின் ‘கோஸ்டி’ டீஸருக்கு வரவேற்பு!

கல்யாண் இயக்கத்தில் நடிகை காஜல் அகர்வாலின் ‘கோஸ்டி’ டீசர் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. படம் இன்வஸ்டிகேஷன் த்ரில்லராக மனநல மருத்துவமனையை பின்னணியாக கொண்டு உருவாகிஇருக்கிறது. கதையில் சஸ்பென்ஸ் காமெடி என அனைத்து வயதினருக்கும் ஏற்றபடி…

இந்தியன் 2 படத்தில் நடிக்கும் யுவராஜ் சிங்கின் அப்பா!

இயக்குநர் ஷங்கரின் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துவரும் இந்தியன் 2 படப்பிடிப்பு வேகமாக நடந்துவருகிறது. கொரோனா மற்றும் சில காரணங்களால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. உதயநிதி ஸ்டாலின் தலையிட்டு படத்தின் பிரச்னையை சுமூகமாக முடித்து வைத்துள்ளார்.…

கண்ணதாசனின் வசனத்தை சிவாஜியிடம் பேசிக்காட்டிய சோ!

(கவியரசர் கண்ணதாசனின் மகன் அண்ணாதுரை கண்ணதாசன் எழுதிய ‘என்றென்றும் கண்ணதாசன்’ தொடரை தினத்தந்தியில் படித்த முக்தா ஸ்ரீனிவாசன் மகள் மாயா ஸ்ரீனிவாசன், முக்தாவின் மகன் முக்தா ரவி ஆகியோர் கவியரசருக்கும் முக்தா ஸ்ரீனிவாசனுக்கும் இடையில் நடந்த சில…

‘நவராத்திரி’யை இயக்கியவர் எடுத்த ‘நவ ரத்தினம்’!

அருமை நிழல்: சிவாஜியை வைத்துப் பல படங்களை எடுத்த ஏ.பி.நாகராஜனின் இயக்கத்தில் எம்.ஜி.ஆர் ஒன்பது கதாநாயகிகளுடன் நடித்த படம் 'நவரத்தினம்'. குன்னக்குடி வைத்தியநாதன் இசையமைத்த இந்தப் படத்தின் துவக்க விழாவின்போது எம்.ஜி.ஆருடன் இயக்குநர்…

தண்ணீரை சேமிக்க விழிப்புணர்வு தேவை!

- குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உத்தரபிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் 7வது இந்திய நீர் வார தொடக்க விழாவில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், “நீர் இல்லாத வாழ்க்கையை நினைத்துப் பார்க்க முடியாது.…

விதிகள் மீறும் கல்வி நிறுவனங்களின் அங்கீகாரம் ரத்து!

- யுஜிசி கடும் எச்சரிக்கை பல்கலைக்கழக மானிய குழு நாடு முழுவதும் உள்ள உயர்கல்வி நிறுவனங்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்து சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.  அந்த சுற்றறிக்கையில், “மாணவர்கள் உயர்கல்வி நிறுவனங்களில் இருந்து திடீரென…

குரங்கு அம்மை பரவல்: சுகாதார அவசரநிலை அறிவிப்பு!

உலகளவில் குரங்கு அம்மை நோய் பரவல் எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில், மறுபுறம் புதிய நோய் தொற்று பரவல் எண்ணிக்கை சில நாடுகளில் இன்னும் அதிகரித்து வருகிறது. குரங்கு அம்மை நோய் பாதிப்பு 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் 70,000 பேருக்கு…

தமிழகத்தில் 6-ம் தேதி வரை மழை தொடர வாய்ப்பு!

- இந்திய வானிலை ஆய்வு மையம் சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் இரு தினங்களாக தொடர் மழை பெய்தது. மழைப்பொழிவு நவம்பர் 4-ம் தேதி வரை நீடிக்கும் என்றும், நவம்பர் 1-ம் தேதியில் இருந்து மழையின் தீவிரம் அதிகரிக்கும் எனவும், வட…