கிராம சபைக் கூட்டத்தில் விவசாயிகள் பங்கேற்க வேண்டும்!

தமிழக அரசு வலியுறுத்தல். தமிழகம் முழுவதும் நாளை நடைபெறும் கிராம சபைக் கூட்டத்தில் அனைத்து விவசாயிகளும் பங்கேற்க வேண்டும் என தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது. இதுகுறித்து வேளாண்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தமிழக முதலமைச்சர்…

சீனக் கடன் செயலிகளைத் தடை செய்க!

மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் வாடிக்கையாளா்களைத் துன்புறுத்தும் சீன கடன் செயலிகளுக்கு எதிராக உடனடியாகக் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநில அரசுகளுக்கு ஒன்றிய அரசு அறிவுறுத்தியுள்ளது. இதுதொடா்பாக அனைத்து மாநிலங்கள்…

‘காந்தாரா’ படத்தில் வராஹ ரூபம் பாடலுக்குத் தடை!

கன்னடத்தில் ரிஷப் ஷெட்டி இயக்கி, நடித்துள்ள திரைப்படம் 'காந்தாரா'. தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. பழங்குடியின மக்களுக்கு மறுக்கப்படும் உரிமைகள் குறித்து பேசப்படும் படமாக பாராட்டப்படுகிறது.…

சேதமடைந்த அதிபர் மாளிகையை சீரமைக்க ரூ.8 கோடி!

இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். கடந்த ஜூலையில் மக்கள் தன்னெழுச்சியாக நடத்திய போராட்டத்தின்போது, அந்நாட்டு அதிபர் மாளிகைக்குள் புகுந்து தர்ணாவில் ஈடுபட்டனர். அப்போது அங்கிருந்த பொருட்கள்…

சூடு பிடிக்கும் ராமஜெயம் கொலை வழக்கு!

அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கடந்த 2012-ம் ஆண்டு மார்ச் 29-ம் தேதி கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் 2 தனிப்படைகள் அமைத்து தொடர்ந்து தேடுதல் வேட்டை  நடத்தப்பட்டது. இருந்த போதும் கொலையாளிகள் குறித்த விபரம்…

புத்தகங்கள் எனும் வழிகாட்டி!

இன்றைய நச்: வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் எனில் நல்ல புத்தகங்கள் படியுங்கள். நல்ல புத்தகங்கள் மனதை விசாலமடையச் செய்கின்றன. வேறு ஒரு வாழ்க்கையை, வேறு ஒருவர் அனுபவத்தை, அவர் பல ஆண்டுகள் வாழ்ந்து கற்றுக் கொண்டதை, அவர் பல புத்தகங்கள்…

அன்னை இல்லத்து உபசரிப்பு!

அருமை நிழல்: அன்னை இல்லத்திற்கு மக்கள் திலகம் எம்.ஜி.ஆரை விருந்துக்கு அழைத்திருந்தார் நடிகர் திலகம் சிவாஜி. விருந்தின் போது சிவாஜி, கமலா அம்மாள், பாலாஜி ஆகியோர். படம் உதவி : ஞானம்

நேதாஜியைப் போற்றிடும் முதல் தமிழ்ப் பாடல்!

நடிகர் ஆர்.எஸ். கார்த்திக் நாயகனாக நடித்திருக்கும் 'போர்குடி' படத்தில் இடம்பெற்றுள்ள 'வீச்சருவா வீசி வந்தோம்' எனத் தொடங்கும் பாடலுக்கான வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இந்திய தேசிய ராணுவத்தை கட்டமைத்த நேதாஜி சுபாஷ் சந்திரபோஸுக்கு…

‘இதயக்கனி’ படப்பிடிப்புத் துவக்க விழா!

சத்யா மூவிஸ் சார்பில் சத்யா ஸ்டூடியோவில் எடுக்கப் பட்ட வெற்றிப்படம் ‘இதயக்கனி’. அதற்கான துவக்கப் பூஜை நடந்தபோது வந்திருந்த இயக்குநர் ப.நீலகண்டன், ஆர்.எம். வீரப்பன், நடிகை ராதா சலூஜா உள்ளிட்டவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆருடன். படம்…