பிரான்சின் உயரிய விருதுக்கு தேர்வான அருணா சாய்ராம்!

கர்நாடக இசைப் பாடகர், இசையமைப்பாளர் மற்றும் பேச்சாளரான அருணா சாய்ராம், பிரான்ஸ் அரசின் உயரிய கௌரவமான செவாலியர் விருதிற்கு தேர்வாகியுள்ளார். தனது பாடும் திறமைக்காக மட்டுமல்லாமல், இந்திய-பிரான்ஸ் உறவின் வளர்ச்சிக்காக அருணா சாய்ராம் ஆற்றிய…

நவம்பர்-1: சென்னை மாகாணம் தமிழ்நாடாகிய நாள்!

இன்றைய தமிழ்நாடு அமைந்து நவம்பர் 1ம் தேதி (இன்று) 66ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. இது நமக்கு மகிழ்ச்சியா? துக்கமா? என்று சொல்ல முடியாது. பல பகுதிகளை இழந்துள்ளோம். சில பகுதிகளைப் பெற்றுள்ளோம். இதனால் நமக்கு நதிநீர் மற்றும் வன வளங்களின்…

காதலை உறுதிப்படுத்திய கௌதம் கார்த்திக் – மஞ்சிமா மோகன்!

நடிகர் கெளதம் கார்த்திக் - நடிகை மஞ்சிமா மோகன் இருவரும் காதலித்து வருவதாக தமிழ் சினிமாவில் கிசுகிசுக்கப்பட்டது. வாட்ஸ் ஆப் குரூப்கள் தொடங்கிய காட்சி ஊடகங்கள் வரையில் பேசப்பட்ட காதல் செய்தி. தற்போது இருவரும் காதலில் விழுந்தது பற்றி…

சம்பளத்தில் கறார் காட்டும் அதர்வா!

நடிகர் முரளியின் மகனான அதர்வா பெரிய வெற்றிகளை பெறுவதற்கு முன்பே தலைகால் புரியாமல் ஆடுவதாக தமிழ் சினிமா வட்டாரம் பேசுகிறது. சமீபகாலமாக படப்பிடிப்புக்கு சரியாக வருவதில்லை என்ற புகாரும் இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் மத்தியில்…

எண்ணங்களின் வண்ணம்!

தாய் சிலேட்: ஆயிரம் வண்ணங்கள் உலகில் இருந்தாலும் உங்கள் மனதில் தோன்றும் நல் எண்ணங்களே உலகின் சிறந்த வண்ணங்கள்! - புத்தர்

பிரேசில் அதிபர் தேர்தல்: லுலுடா சில்வா வெற்றி!

உலகின் 4-வது மிகப்பெரிய ஜனநாயக நாடான பிரேசிலில் கடந்த அக்டோபர் 2-ம் தேதி அதிபர் தேர்தல் நடந்தது. நாடு முழுவதும் அமைக்கப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான வாக்குச்சாவடிகளில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர். இந்தத் தேர்தலில்…

தமிழகத்தில் ஆரஞ்சு அலர்ட்: 5-ம் தேதி வரை கனமழை பெய்யும்!

- வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் சென்னை, திருவள்ளூர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தஞ்சை, மயிலாடுதுறை உள்ளிட்ட…