ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்!

ஆன்லைன் சூதாட்ட தடை தொடர்பான அவசரச் சட்டம் தயாரிக்கப்பட்டு, செப்டம்பர் 26-ம் தேதி நடந்த அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டது. இந்த அவசரச்சட்டம் ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.  இதைத் தொடர்ந்து ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட…

எது பெரிய படம்? – கமல் விளக்கம்!

பிரபு சாலமன் இயக்கத்தில் கோவை சரளா, அஷ்வின் குமார், தம்பி ராமையா ஆகியோர் நடித்துள்ள 'செம்பி' படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இப்படத்திற்கு ஜீவன் ஒளிப்பதிவு செய்துள்ளார். நிவாஸ் கே பிரசன்னா இசை அமைத்துள்ளார். இந்த…

சர்வதேசப் பட விழாவில் ‘குரங்கு பெடல்’!

மதுபான கடை, வட்டம் திரைப்படங்களை இயக்கிய கமலக்கண்ணன் குரங்கு பெடல் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். ராசி அழகப்பனின் சிறுகதையை அடிப்படையாகக் கொண்டு பிரபாகர் சண்முகம் மற்றும் கமலக்கண்ணன் ஆகியோர் இந்தப் படத்திற்கு திரைக்கதை…

தமிழகத்தில் தொடங்கியது வடகிழக்குப் பருவமழை!

தமிழகத்திற்கு அதிக மழையைத் தரக்கூடிய வடகிழக்குப் பருவமழை எப்போதும் அக்டோபர் மாதம் 3-வது வாரத்தில் தொடங்குவது வழக்கம். கடந்த ஆண்டு அக்டோபர் 25-ம் தேதி பருவமழை தொடங்கியது. இந்த வருடம் பருவமழை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. சிட்ரங் புயலால்…

காவேரித் தண்ணிக்கும் கலைக்கும் என்ன தொடர்பு?

ஸ்ரீரங்கத்தில், வாலியின் குடும்ப நண்பர் ஒருவர் வீட்டுத் திருமணத்தில் சிதம்பரம் சி.எஸ்.ஜெயராமனின் கச்சேரிக்கு ஏற்பாடாகியிருந்தது. வாலி, திரைப்படத் துறையில் புகழ் பெறத் தொடங்கிய நேரத்தில், சிதம்பரம் ஜெயராமன் அவ்வளவாக பின்னணி பாடவில்லை. எனவே…

சாதிக்க‌ நினைப்பவர்களுக்கான ஆயுத‌ம் நிதான‌ம்!

எதையும் சாதிக்க‌ நினைப்பவர்களுக்கு சிற‌ந்த‌ ஆயுத‌ம் நிதான‌ம் என்பதை நிஜ வாழ்க்கையில் நன்கு அனுபவித்து அறிந்திருந்தவர் கவியரசர் கண்ணதாசன். எதிர்பாராத நேரத்தில் எடக்கு மடக்கான கேள்வியை யாராவது கேட்டு விட்டால், கோபம்தான் வரும் நமக்கு. ஆனால்…

சென்னையில் முக்கிய இடங்களில் ட்ரோன்கள் பறக்கத் தடை!

- காவல் துறை எச்சரிக்கை  சென்னை தலைமைச் செயலகம், நீதிமன்றங்கள், விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள், துறைமுகங்கள், முக்கிய பிரமுகர்கள் குடியிருப்புகள், தூதரகங்கள், மாவட்ட கலெக்டர் அலுவலகம், காவல் துறை அலுவலகங்கள், மத்திய மாநில முக்கிய அரசு…

வரலக்ஷ்மி சரத்குமாரின் கொன்றால் பாவம் பட ஃபர்ஸ்ட் லுக்!

தமிழ் சினிமாவின் குறிப்பிடப்படும் கதாநாயகிகளில் ஒருவராக படத்திற்கு படம் தரமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து ரசிகர்கள் மனதில் தனக்கென தனி இடம் பிடித்தவர் நடிகை வரலக்ஷ்மி சரத்குமார். முன்னதாக இந்த ஆண்டில் (2022) இயக்குனர்…