Browsing Category

சமூகம்

ஜெம் வீரமணி வழக்கு: அடுத்தடுத்து அவிழும் முடிச்சுகள்!

நீதிமன்றத்தில் கடந்த இரு வாரங்களுக்கு முன்பு ஜெம் வீரமணி குறித்த வழக்கு மறுபடியும் உயிர்ப்பெற்ற போதிருந்தே ஒரு திகில் திரைப்படத்தைப் பார்க்கிற அனுபவம் பலருக்கும் ஏற்பட்டிருக்கிறது. தினமும் எதாவது ஒரு புதிய செய்தி வருவதோடு அத்தகைய செய்தி…

தமிழகத்தில் சிறுமிகளுக்கு ஏன் இந்தத் தொடர் அவலம்?

‘குழந்தைகள் தினம்’ என்று தனித்துக் கொண்டாடும் நாம்தான் தற்போது தொடர்ந்து சிறுமிகள் மீது நிகழ்த்தப்படும் பாலியல் அத்துமீறல்கள் தொடர்ச்சியாக நிகழ்வதைப் பார்த்தும் மனம் பதைபதைத்துப் போகிறோம். தமிழகத்தைப் பொறுத்தவரை கடந்த 10 ஆண்டுகளுக்கு மேல்…

கனவுக் கிராமம்!

பொதுவாக கிராமங்கள் இன்று சாதியாலும், மதத்தாலும், கட்சியாலும், ஏற்றத்தாழ்வுகளாலும் பிரிந்து கிடக்கின்றன. இந்த பிரிவுகளிலிருந்து ஒன்றுபட தாழ்வு மனப்பான்மையிலிருந்து விடுபட விளையாட்டு ஒன்றே தீர்வு

நம் கல்வி நம்மையும் நாட்டையும் உயர்த்தியதா?

கொலம்பியா பல்கலைக்கழகத்தில் அம்பேத்கார், அமர்த்தியா சென், ஜே.சி.குமரப்பா படித்துள்ளனர். அதேபோல்தான் இந்தியாவில் பரோடா பல்கலைக்கழகத்தைக் கூறுவார்கள்.

வெயில், மழையால் வெடிக்கும் எதிர்விளைவுகள்!

தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இதுவரை இல்லாத அளவுக்கு பளீரென்ற வெண்மையுடன் வெயிலடித்து, சிறிது நேரத்திற்குள்ளேயே மழையும் பெய்கிறது. தலைநகரான சென்னையில் வசிப்பவர்கள் ஒரே நாளில் இரண்டு தட்பவெட்ப நிலையின் மாற்றத்தை…

எது உண்மையான நாகரிகம்?

இன்றைய நச் : தனக்கு என்னென்ன வசதிகள் நன்மைகள், பெருமைகள் தேவையென்று கருதப்படுகிறதோ அவற்றைச் சமுதாயத்தில் உள்ள அனைவரும் அடையச் செய்யும் வழியில் நடப்பதே உண்மையான நாகரிகம்! - தந்தை பெரியார்

வன்மம் காட்டுவதில் ஆண் – பெண் பேதம் இருக்கிறதா?

சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் அதிகமாக ஷேர் பண்ணப்பட்ட ஒரு பதிவில், உணவுப் பொருட்களை வழங்கும் தனியார் நிறுவன ஊழியரிடம் ஒரு பெண் நடந்து கொண்ட விதமும் அதை அவரே பதிவு செய்து பகிர்ந்த பதிவும் தான் அதிகபட்ச சர்ச்சைகளையும் விவாதங்களையும்…

ஆடி மாதத்தில் பலரை ஒன்றிணைக்கும் ஆடிக்கூழ்!

ஊர் சுற்றிக் குறிப்புகள் : ஆடி மாதம் வந்துவிட்டாலே சென்னை மாநகரில், குறிப்பாக வடசென்னையில் தனி களைகட்டி விடுகிறது. ஆங்கங்கே மஞ்சள் புடவையை அணிந்து அகலமான குங்குமம் வைத்த பல பெண்மணிகளைப் பார்க்க முடிகிறது. ஆடியில் வெள்ளிக் கிழமை…

கல்வி என்பது புரிந்துகொள்வது!

இன்றைய நச் : கல்வி என்பது எந்த விஷயங்களையும் புரிந்து கொள்ளும்படியான ஆற்றல் பெறுவதே தவிர, கற்பித்தவற்றை மனப்பாடம் செய்து ஒப்புவிப்பதல்ல! - தந்தை பெரியார்

கல்வி சமூகத்திற்கானது!

கல்விச்சாலைகள் இன்று பணம் பெற்று சான்றிதழ் தரும் இடமாக மாறிவிட்டது. உண்மையில் கல்விச்சாலைகள் என்பது தவச்சாலைகள். திருவுருவ மாற்றம் நடக்கும் இடம்தான் அந்த தவச்சாலைகள்.