Browsing Category

உலகச் செய்திகள்

லுத்மிலா: ஜெர்மன் வீரர்களைப் பதற வைத்த பெயர்!

லுத்மிலா பவ்லிசெங்கா துப்பாக்கிக்குப் பலியானவர்களின் எண்ணிக்கை வெற்றிகரமாக 309ஐ தொட்டது. இந்த 309 பேர்களில் 36 பேர் கைதேர்ந்த ஸ்னைப்பர்கள்.

பாகிஸ்தானை தலைகுனிய வைக்கும் பிச்சைக்காரர்கள்!

பிச்சை எடுத்ததாகக் கூறி துபாயில் இருந்து 6,000 பாகிஸ்தானியர்களும், அஜர்பைஜானில் இருந்து 2,500 பாகிஸ்தானியர்களும் நாடு கடத்தப்பட்டுள்ளனர். இது பாகிஸ்தானுக்கு மிகப்பெரிய தலைகுனிவை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவுக்கு வரும் கால்பந்து கடவுள்!

கால்பந்து போட்டிகளில் அதிக கோல்கள் அடித்த வீரர்கள் வரிசையில் 2-வது இடத்தில் உள்ள மெஸ்ஸி இதுவரை அடித்துள்ள கோல்களின் எண்ணிக்கை 875. இதில் அர்ஜெண்டினா நாட்டுக்காக மட்டுமே 115 கோல்களை அடித்துள்ளார்.

ஸ்மார்ட் போன், இணையதள வசதியில்லாமல் வாழும் புடின்!

எதிரிகளின் ராடர்களையும், ஏவுகணைகளையும் செயலிழக்கச் செய்வது உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் இந்த Il-96-300PU விமானத்தில் உள்ளன.

முகநூல் காலம் முடிவுக்கு வருகிறதா?

முகநூலுக்கான காலம் முடிந்துவிட்டது. முகநூல் பயனாளிகளின் விபரங்களை சேகரித்து விளம்பர நோக்கில் வலைவிரிக்கப் பயன்படுத்துகிறது. இது தனியுரிமைக்கு எதிரானதாக உள்ளது. முகநூல், ஆப்பிள், அமேசான், கூகுள் போன்றவை பெருநிறுவனங்கள். ஆதிக்கம் கொண்டவை.

மக்களின் வாழ்க்கையில் கலந்த தொலைக்காட்சி!

டெலிவிஷன் என்ற பெயரை தொலைக்காட்சிக்கு வைத்தவர் ரஷ்ய விஞ்ஞானியான கான்ஸ்டான்டின் பெர்ஸ்கி. அவர் 1900-ம் ஆண்டு தொலைக்காட்சிக்கு டெலிவிஷன் என்ற பெயரை வைத்தார்.

18 அடி நீளம், 10 டன் எடை, 7 காருக்கும் ஒரே நம்பர் பிளேட்!

வெறும் 15 நொடியில் மணிக்கு 60 மைல் வேகத்தை இந்தக் கார் எட்டிப்பிடிச்சிருமாம். ஒரு கேலன் பெட்ரோலுக்கு 4 மைல், 6.5 லிட்டர் எரிபொருள், மணிக்கு 60 மைல்..

“மகாபிரபு, நீங்க இங்கேயும் வந்திட்டீங்களா?“

உலகில் கொசுக்கள் இல்லாத இடங்கள் இரண்டே இடங்கள்தான். ஒன்று தென் துருவமான அண்டார்ட்டிக். இன்னொன்று அட்லாண்டிக் கடலில் உள்ள ஐஸ்லாந்து நாடு. ஐஸ்லாந்து, குளிர்காலத்தில் தட்பவெப்பநிலை 1 டிகிரி சென்டிகிரேடு வரை சில்லென இருக்கும். கோடையில் 11…

ஏழ்மையே இல்லாத நாள் எப்போது வரும்?

அக்டோபர் 17 - உலக வறுமை ஒழிப்பு தினம்: மனித வாழ்வியலில் ஒருவனுக்குக் கிடைக்கும் மீளா சாபம் வறுமை. தான் ஆடம்பரமாக வாழவில்லை என்றாலும் குடிக்கக் கஞ்சியும், உடுத்த உடையும், இருக்க இடமும் இருந்தால் போதும் என பிரார்த்தனைகளை வைக்கும் யாரும்,…

உலக வரைபடத்தை சரிசெய்ய குரலெழுப்பும் ஆப்ரிக்கா!

உலக வரைபடத்தை சரிசெய்ய வேண்டி, அங்கே, ‘கரெக்ட் த மேப்’ என்ற பிரச்சார இயக்கம் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனை ஆப்ரிக்கா ஒன்றியத்திலுள்ள 55 நாடுகளும் ஒட்டுமொத்தமாக ஆதரித்துள்ளன.