Browsing Category

இந்தியா

தமிழீழ விடுதலைக்காகத் தொடர்ந்து குரல் கொடுப்பேன்!

“நான் ஒருபோதும் அடிபணிய மாட்டேன், தமிழீழ விடுதலைக்காக தொடர்ந்து குரல் கொடுப்பேன்” என மாநிலங்களவை எம்பி பதவியில் இருந்து விடைபெற்ற மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

பீகார் தேர்தல் குளறுபடி: தமிழகத்திலும் பிரதிபலிக்குமா?

பீகார், மேற்குவங்கம் என்று இரு மாநிலங்களில் அடுத்தடுத்து சட்டமன்றத் தேர்தல்கள் விரைவில் நடக்க இருக்கின்றன. பீகாரில் வரும் அக்டோபர் மாதம் தேர்தல் நடத்தப்படலாம் என்கின்ற செய்திகள் ஊடகங்களில் வெளிவந்து கொண்டிருக்கின்றன. ஆனால், இன்னமும்…

கூலித் தொழிலாளி முதல் முதலமைச்சர் வரை…!

கேரள அரசியல் வரலாற்றில் ஒரு சாதாரண கூலித் தொழிலாளியாக இருந்து முதலமைச்சர் பதவி வரை உயர்ந்த முதலாவது அரசியல்வாதி வி.எஸ்.அச்சுதானந்தன்.

அரசியல் என்பது அதிக செலவுள்ள பொழுதுபோக்கு!

அரசியல் என்பது அதிக செலவு கொண்ட ஒரு பொழுதுபோக்கு என்பது எனது கருத்து. எம்.பி., பதவி மூலம், எனக்கு வரும் சம்பளம் போதவில்லை என்கிறார் எம்.பி கங்கனா ரணாவத்.

சுபான்ஷு சுக்லாவின் சம்பளம் இதுதான்!

விண்வெளியில் இருந்து இன்று பூமிக்கு திரும்பினாலும், அடுத்த சில நாட்கள் நாசாவின் ஜோன்ஸ் விண்வெளி மையத்தில் சுபான்ஷு சுக்லா தங்கவேண்டி உள்ளது. அங்கு அவரது உடல்நிலையை மருத்துவர்கள் கண்கானிப்பார்கள்.

உலகமே ரசிக்கும் யூடியூப் சேனல் உருவான கதை!

தன்னிடம் இருந்து ஒரு செல்போனைக் கொண்டு யூடியூப் சேனல் தொடங்கி உலகப் புகழ்பெற்றுள்ளார் ராஜஸ்தானில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த கெளசல்யா.

ஒழுக்கத்தின் உயர்வை எப்போது புரிந்துகொள்வது?

ஒரு உறவினர் மகள் திருமணம். அவர் ஒரு சாதாரண மனிதர். ஆனால் உயர்ந்த பண்புகள் கொண்டவர். ஆகையால் அதற்கு செல்ல வேண்டும் என முடிவெடுத்தேன். அவர் அங்கு சென்றதும் என்னிடம் ஒரு வேண்டுகோள் வைத்தார். என் மகள் திருமணம் இந்த மண்டபத்தில்தான். ஆனால்,…

ரிங்குவுக்கு வேலை; யோகிக்கு சிக்கல்!

விளையாட்டுத் துறையில் சாதித்த வீரர்களுக்கு அரசுத் துறையில் ஏதாவது ஒரு வேலை கொடுத்து, அவர்களைக் கவுரவிப்பது மத்திய, மாநில அரசுகளின் வழக்கம். அந்த வகையில் புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர் ஒருவருக்கு அரசு வேலை கொடுத்தது உத்தரப் பிரதேச முதல்வர்…

45 நிமிடங்களுக்கு ஒருமுறை சூரிய உதயம்!

சுபான்ஷு சுக்லாவின் விண்வெளிப் பயண வெற்றியை நாடே கொண்டாடி வருகிறது. சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்குள் நுழைந்துள்ள முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றுள்ள சுபான்ஷு சுக்லா, “ஜெய் ஹிந்த்… ஜெய் பாரத் …” என்ற முழக்கத்துடன் சர்வதேச விண்வெளி…

மாநிலங்களவையில் ஒலிக்கவிருக்கும் பெண் கவிக்குரல்!

கவிஞர் சல்மா. கடந்த இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக, இலக்கிய உலகில் எழுச்சியோடு உச்சரிக்கப்படுகிற பெயர். அதேநேரத்தில், திராவிடச் சித்தாந்தங்களின் மீதான ஈர்ப்பால் அரசியல் களத்திலும் தீவிரமாகச் செயலாற்றி வருபவர். அவரால் விளைந்த பணிகளின்…