Browsing Category

இந்தியா

மேகதாது பிரச்சனை : தொடர்ந்து வலுக்கும் சர்ச்சைகள்!

மத்தியில் காங்கிரஸ் ஆட்சியாக இருந்தாலும் சரி, பாஜக ஆட்சியாக இருந்தாலும் சரி, இப்பிரச்சனையை சுமூகமாக முடிக்க முடியாமல், ஏதோ ஒரு தடையை மத்திய அரசு தொடர்ந்து ஏற்படுத்தி வருவதே நீர் மேலாண்மை சார்ந்த வரலாறாக உள்ளது.

போராட்டத்திற்கான முதல் வெற்றியும்; சில எதிர்வினைகளும்!

டெல்லியில் மட்டுமல்ல, நாட்டின் பல பகுதிகளிலும் மொழி, மாநிலப் பாகுபாடுகளைக் கடந்து இந்தியா முழுக்க மாணவர்கள் எழுச்சியுடன் பல நாட்களாகத் தொடர்ந்து நடத்திய போராட்டத்தின் பலனாக, தற்போது மத்திய கல்வி அமைச்சரான தர்மேந்திர பிரதான் தன் பதவியை…

டெல்லியில் நீடிக்கும் போராட்டம்; யார் செவி சாய்ப்பது?

டெல்லியில் நாடாளுமன்றத்திற்கு முன்பும், டெல்லியின் பல்வேறு பகுதிகளிலும், கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நடத்தும் போராட்டத்தின்போது, அதில் கலந்து கொண்ட இளைஞர்கள் மீதும், இளம்பெண்கள் மீதும் காவல்துறையினர் நடத்தியிருக்கும் தாக்குதல்களை சமூக…

வேலை வாய்ப்பில்லாத இளைஞர்களுக்கு என்ன மதிப்பு?

டெல்லி அரசியலையே களங்க வைக்கும்படி இளைஞர்களின் போராட்டம் தீவிரமடைந்திருக்கிறது. தங்கள் கோரிக்கையை மட்டும் வலியுறுத்தி போராட மாணவர்கள் திறண்ட போது, அவர்களுக்கு துணையாக அங்கு வந்து 20 நாட்களுக்கும் மேலாக தொடர் உண்ணாவிரத்தில் இருந்து…

உலகை வியக்க வைத்த மியாசாகி மாம்பழம்!

சங்க இலக்கியங்கள் முதல் காவியங்கள் வரை மாம்பழத்தின் சிறப்புகள் சொல்லோவியமாகத் தீட்டப்பட்டுள்ளன. மாம்பழத்தின் வரலாறு பல ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இதன் ஆதி தாயகம் இந்தியா மற்றும் தென் ஆசியப் பகுதிகளாகும்.

புதிய வரலாறு படைக்கும் சோனம் வாங்சுக்!

நீட் தேர்வு தொடங்கி சி.பி.எஸ்.இ தேர்வு வரை மோசடிகள் தொடர்ந்து அரங்கேறிக் கொண்டிருப்பதால் கோடிக்கணக்கான இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகிறது. குறுக்கு வழியில் பணம் படைத்தவர்கள் பாஸ் ஆவதற்கு ஆட்சியாளர்களே ஒத்துழைப்பது கொடுமையிலும்…

ராமருக்கு ஏன் இந்த சோதனைகள்?

செய்தி: ராமர் கோயிலில் திருடப்பட்ட காணிக்கைகளை மீட்க தீவிரம்! - குற்றவாளிகளின் சட்டவிரோத சொத்துக்கள் மீது புல்டோசர் நடவடிக்கை எடுக்க உ.பி. அரசு முடிவு. கோவிந்த் கமெண்ட்: ராமாயணத்தில்தான் ராமனுக்கு வில்லன்கள்…

கல்வியும் இயற்கை அழகும் இணைந்த மலை மாநிலம்!

இந்தியாவில் அதிக எழுத்தறிவு பெற்ற மாநிலமாக கேரளா நீண்ட காலமாக அறியப்பட்டது. ஆனால், சமீபத்திய ULLAS திட்டத்தின் அடிப்படையில் மிசோரம் முழு எழுத்தறிவு பெற்ற மாநிலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாநிலம் இன்று நாட்டிலேயே அதிக கல்வியறிவு கொண்ட…

மேகதாது அணை – கர்நாடக முதல்வரின் அறிவிப்பு!

செய்தி: மேகதாது அணைத் திட்டம் குறித்து தமிழக முதல்வர் விஜய்யுடன் பேசத் தயார்! - கர்நாடக முதர்வர் டி.கே.சிவகுமார் கோவிந்த் கமெண்ட்: இதே மேகதாது அணை கட்டுவது பற்றி கர்நாடகத்திலிருந்த எத்தனையோ முதர்வர்கள் தொடர்ந்து…

சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பயிற்சி!

சட்டமன்ற உறுப்பினர்களுக்கான பயிற்சிக் கல்லூரி ஒன்று தமிழகத்தில் உருவாக்க வேண்டும். இது அடிப்படையான தேவை. இந்தத் தேவை தமிழகத்திற்கு மட்டுமல்ல. ஒட்டுமொத்த இந்தியாவிற்கே தேவை.