ராமருக்கு ஏன் இந்த சோதனைகள்?

செய்தி:   

ராமர் கோயிலில் திருடப்பட்ட காணிக்கைகளை மீட்க தீவிரம்!

– குற்றவாளிகளின் சட்டவிரோத சொத்துக்கள் மீது புல்டோசர் நடவடிக்கை எடுக்க உ.பி. அரசு முடிவு.

கோவிந்த் கமெண்ட்: 

ராமாயணத்தில்தான் ராமனுக்கு வில்லன்கள் இருந்தனர்.

தற்போது பார்த்தால், ராமர் கோவிலுக்கு உள்ளேயே புது வில்லன்கள் உருவாகி, அதுவும் கோவில் வளாகத்துக்குள்ளேயே கொள்ளை அடித்துவிட்டுப் போயிருக்கிறார்கள்.

You might also like