Browsing Category

நாட்டு நடப்பு

தவெக மீது நாஞ்சில் சம்பத் அதிருப்தி?

பரபரப்பான மேடைப் பேச்சுக்கு பெயர் போனவரான நாஞ்சில் சம்பத், தற்போது தவெகவின் பரப்புரைச் செயலாளராக இருந்து வந்தார். தவெகவின் நிலைப்பாட்டை ஆதரித்து மேடைகளிலும் பல்வேறு தொலைக்காட்சி விவாதங்களிலும் பேசி வந்த அவர், மிக அண்மைக் காலத்தில் கலந்து…

இடைத்தேர்தல் களம் – இறுதிக்கட்ட நிலவரம்!

நிஜமாகவே சுற்றிலும் வெப்பம் தகிக்கிற வெயில் மாதிரியே இடைத்தேர்தல் நடக்க இருக்கும் இரு தொகுதிகளிலும் உண்மையாகவே வெப்ப அனல் அடிக்கிறது. இரு தொகுதிகளிலும் முதல்வர் விஜய் பிரச்சாரம் செய்வதற்கு போன பிறகு எதிர்கட்சித் தலைவரான உதயநிதி ஸ்டாலின்…

விஜய்யின் இடைத்தேர்தல் பிரச்சாரம்: எதிர்வினை என்ன?

மதுராந்தகம், தாராபுரம் இரண்டு தொகுதிகளிலும் அவர் பேசியது, சென்ற சட்டமன்ற பொதுத் தேர்தலின்போது செய்த பரப்புரையைவிட அதிகமான வீச்சுடன் பரந்துபட்ட மக்களையும் இரு தொகுதி வாக்காளர்களையும் சென்றடைந்திருக்கிறது.

சச்சினின் சாதனையைத் தொட முடியுமா கோலியால்?

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக கோலியின் 139 ரன்கள் ஆட்டத்துக்குப் பிறகு, அஜிங்கியா ரஹானே, தினேஷ் கார்த்திக் உள்ளிட்ட முன்னாள் வீரர்கள், சச்சின் 100 சதங்களை முறியடிக்கக் கூடிய ஒரே வீரர் கோலிதான் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

கூட்டத்தைக் கூட்டுமுன் சூழலைப் பொருட்படுத்துங்கள்!

வானிலை மையம் அறிவிக்கிறபடி தமிழ்நாட்டின் வெப்பநிலை எகிறிக் கொண்டிருக்கிறது. அதன் உக்கிரம் எந்தளவுக்கு புள்ளிவிவரமாக தெரிகிறதோ இல்லையோ பொதுவெளியில் அந்த சுள்ளென்ற வெயிலைப் பலரும் படாதபாடு படுகிறார்கள். தமிழ்நாட்டில் சென்னை துவங்கி…

தமிழகத்திலிருந்து தப்பியோடியவர்களை வரவழைப்பார்களா?

செய்தி : 2019 முதல் 2026-ம் ஆண்டு வரை, மோடி அரசு 36 நாடுகளிலிருந்து 288 குற்றவாளிகளை (வெளிநாடுகளுக்குத் தப்பி ஓடியவர்கள்) வெற்றிகரமாக இந்தியாவுக்குத் திரும்பக் கொண்டுவந்துள்ளது. - உள்துறை அமைச்சர் அமித்ஷா தகவல். கோவிந்த்…

உச்சநீதிமன்றத்தின் ‘டூ இன் ஒன்’ யோசனை!

செய்தி : போக்குவரத்து விதிமீறலுக்காக விதிக்கப்பட்டு செலுத்தப்படாத அபராதத் தொகையை மின்கட்டணத்துடன் இணைத்து வசூலிக்கலாம். - உச்சநீதிமன்றம் யோசனை கோவிந்த் கமெண்ட் : போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு உடனடியாகவும்…

தேர்தலும் வாக்குறுதிகளும்!

இன்றைய நச் : தேர்தலின்போது தாங்கள் கொடுத்த வாக்குறுதிகளை சம்பந்தப்பட்ட கட்சிகள் சவுகரியமாக மறந்துபோய்விடுகிறார்கள். எதிர்க்கட்சிகள் அவர்கள் சவுகரியத்திற்காக அதே வாக்குறுதிகளை சிரமத்துடன் நினைவில் வைத்திருக்கிறார்கள்.

பிரேமலதா மறந்துவிட்ட கடந்த கால பேச்சுக்கள்!

செய்தி : மகளிர் உரிமைத் தொகையாக 2500 ரூபாய் யாருக்காவது வந்திருக்கிறதா? - தவெக தேர்தல் வாக்குறுதியைக் குறிப்பிட்டு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா கேள்வி. கோவிந்த் கமெண்ட் : தவெக அரசு ஆட்சிப்பொறுப் பேற்ற 4…

இடைத்தேர்தலில் தாக்கத்தை தருமா தவெக திட்டங்கள்?

மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்தே இந்த தொகுதிகள் களைகட்ட ஆரம்பித்துவிட்டன. அதிலும் தமிழக முதல்வரான விஜய் மதுராந்தகத்திற்கு சென்று அங்கு பிரச்சாரம் பண்ண ஆரம்பித்தபிறகு ஊடகங்கள் எல்லாம் படு…