தற்காலிகமாக நிறுத்தப்பட்ட தாக்குதல்!

செய்தி:   

வளைகுடா நாடுகளின் தலைவர்களின் வேண்டுகோளை ஏற்று ஈரானுக்கு எதிரான மிகப்பெரிய தாக்குதல் ரத்து!

– அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு!

கோவிந்த் கமெண்ட்: 

வளைகுடா நாடுகளின் வற்புறுத்தலையடுத்து ஈரான் மீதான தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்ததை ரத்து செய்திருக்கிறார் அமெரிக்க அதிபரான டிரம்ப்.

அதேசமயம், தான் பேசும் வார்த்தைகள் எத்தகைய அபாயகரமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதையும் டிரம்ப் உணர்ந்தால் நல்லது. 

 
You might also like