Browsing Category
தினம் ஒரு செய்தி
வாசிப்புப் பழக்கத்தை வளர்த்தெடுப்போம்..!
ஜுன் 19 – தேசிய வாசிப்பு தினம்
புத்தக வாசிப்பு என்பது ஒரு சுகமான அனுபவம். ரம்மியமான இயற்கைச் சூழலைக் கண்டு மெய் மறப்பது போல, காதல் கொள்கிற இணை உடன் சேர்ந்து பொழுதைக் கழிப்பது போல, நித்திய ஆனந்தத்தில் திளைத்திருப்பது போல, இந்த கணங்கள்…
தினசரி வாழ்வைச் சீராக்கும் ‘பிக்னிக்’!
‘பிக்னிக்’ என்பது சிறு பயணம். ட்ரிப், டூர், ஜர்னி போன்ற வார்த்தைகளில் இது பெருமளவில் விலகி நிற்கும்.
அருகிலுள்ள ஒரு சுற்றுலா தலம் அல்லது சிறப்பான இடத்திற்குச் செல்வது தான் ‘பிக்னிக்’. அதுவும் ஒன்றுக்கும் மேற்பட்ட குடும்பங்களாக இணைந்து…
தந்தை சொல் மிக்க மந்திரமில்லை!
ஜுன் 15 – உலக தந்தையர் தினம்
’தாயிற் சிறந்த கோயிலுமில்லை தந்தை சொல் மிக்க மந்திரமில்லை’ என்ற பழமொழி இன்றைய தலைமுறைக்கு எந்தளவுக்குப் பரிச்சயம் என்று தெரியவில்லை.
பாடப்புத்தகத்தில் இல்லாதபோதும், அது பள்ளிகளில் எதிரொலித்த காலமொன்று உண்டு.…
‘டேட்டூ’ குத்தியவர்கள் ரத்த தானம் செய்யலாமா?
சர்வதேச அளவில், உலக சுகாதார நிறுவனத்தால் ஆண்டுதோறும் ஜூன் 14-ம் நாள் உலக இரத்த கொடையாளர்கள் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகின்றது.
இந்த தினம் ரத்த தானம் செய்வதன் அவசியத்தைப் பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துகிறது. 2005-ம் ஆண்டு உலக…
பைலட்கள் பேசும் ரகசிய வார்த்தைகளின் அர்த்தம்?
விமானங்களின் பைலட்கள் பயன்படுத்தி வரும் ரகசிய வார்த்தைகள் குறித்தும், அவற்றின் அர்த்தங்கள் குறித்துத் தெரிந்து கொள்வோம்.
டெட்ஹெட் (Deadhead) என்றால் உங்களுக்கு என்னவென்று தெரியுமா? அல்லது பேன்-பேன் (Pan-pan) என்ற வார்த்தைக்கான அர்த்தம்…
இயற்கையின் படைப்பில் ரோஜா பேரழகி தான்!
பிரபஞ்சத்தின் படைப்பில் எல்லாம் பேரழகாகத் தோன்றினாலும், மலர்களுக்கு என்று மனதில் தனி இடம் உண்டு. அன்பின் அடையாளமாக, மகிழ்ச்சியின் வெளிப்பாடாக, வாழ்த்து கூறல் என எதுவாக இருந்தாலும் மலர்களில் முதல் மரியாதை சிவப்பு ரோஜாவுக்கு தான்.
மனிதர்களின் இருப்புக்கு மரங்கள் அவசியம்!
ஜுன் 5 - உலக சுற்றுச் சூழல் தினம்!
சுற்றுச் சூழலை மனிதர்கள் பாதுகாப்பது என்பது தற்போதைய காலகட்டத்தில் மிகவும் முக்கியமான ஒன்றாகும்.
சுற்றுச்சூழல் கட்டமைப்பு நாம் வாழ்கின்ற அதனைச் சுற்றியுள்ள சூழலும் மிகவும் அற்புதமானது மட்டுமல்ல…
பெற்றோரே அன்பின் எல்லை!
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் முதல் தேதி உலகப் பெற்றோர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. இது வெறும் ஒரு குறிப்பிட்ட நாளில் பெற்றோர்களை நினைவுகூரும் நிகழ்வு மட்டுமல்ல, நம் வாழ்வின் அடித்தளமாய் நின்று, தன்னலமற்ற அன்பையும், தியாகத்தையும் பொழிந்து, நம்…
புகையிலை விளம்பரங்களால் பலியாகும் இளைஞர்கள்!
மே 31: உலகப் புகையிலை எதிர்ப்பு தினம்
ஒவ்வொரு ஆண்டும் மே 31 அன்று கொண்டாடப்படும் உலக புகையிலை எதிர்ப்பு தினம், வெறும் ஒரு நிகழ்வு அல்ல – இது நமது எதிர்கால சந்ததியினரைக் காப்பாற்றுவதற்கான அவசர அழைப்பு.
2025 ஆம் ஆண்டின் கருப்பொருள்…
உருளைக்கிழங்கு இருந்தால் போதுமே…!
மே 30 – உலக உருளைக்கிழங்கு தினம்
’உருளைக்கிழங்கு செல்லக்குட்டி எங்க போச்சு..’ பாடல் இன்று பெரியவர்களிடையேயும் பிரபலம். மூலப்பாடலைக் கேட்காதவர்களிடத்திலும் கூடம், அந்த சொல்லாடலைப் பயன்படுத்துகிற வழக்கம் உண்டு. அதற்குக் காரணம், நம் அன்றாட…