Browsing Category

நேற்றைய நிழல்

பெண் வேடத்திலிருந்த சிவாஜியைக் கடத்த நினைத்த கும்பல்!

அந்தக் கால பட உலகத்துலே வில்லாதி வில்லன்களாகவும், பிரபல கதாநாயகர்களாகவும் காமெடி மேதைகளாகவும் விளங்குன பழைய நாடக நடிகர்களில் நூற்றுக்கு 99 பேர் அவங்களோட நாடக நாட்கள்லே 'அயன் ஸ்திரீ பார்ட்' வேஷம் போட்டவங்க தான். இந்த அயன் ஸ்திரீ…

வராமல் போன ‘இனி வரும் நிமிஷங்கள்’!

அருமை நிழல்: 1988 -ம் வருடம். கண் சிமிட்டும் நேரம் படத்தின் படப்பிடிப்பு தளம். நான் (எழுத்தாளர் ராஜேஷ்குமார்) எழுதிய 'இனி வரும் நிமிஷங்கள்' என்கிற நாவலை பிலிம்கோ தயாரிப்பு நிறுவனம் படமாக்க நினைத்து, அதைப் பற்றி கதையின்…

மக்கள் திலகத்தை மயக்கிய லால்குடி ஜெயராமன்!

திருச்சி மாவட்டம் லால்குடியில் பிறந்த ஜெயராமன் பல இசை மேதைகளுக்கு பக்க வாத்தியம் வாசித்தும், தனியாகவும் சுமார் 70 ஆண்டுகள் இசை உலகில் பிரகாசித்து வந்தார். வயலின் வாசிப்பில் 'லால்குடி பாணி' எனும் முறையை ஏற்படுத்தியவர் என்கிற பெருமையும்…

இப்படியும் சில ‘பெயர்’ விநோதங்கள்!

"ஏம்ப்பா.. நீங்க பழனி, திருப்பதின்னு ஊருங்க பெயரை வைக்கும்போது, நான் என் மகளுக்கு ரஷ்யான்னு பெயர் வைக்கக் கூடாதாப்பா.." என்றார் எம்.ஆர்.ராதா.

பெரியாரின் மஞ்சள் மண்டி!

காலத்தின் பாதிப்பிலிருந்து விடுபட்ட மாதிரி இருக்கிறது ஈரோடு நேதாஜி வீதியில் இருக்கிற அந்த மஞ்சள் மண்டி. மேலே செம்மண் கலரில் அலையடித்த மாதிரி நாட்டு ஓடுகள். தாழ்வான நுழைவாயில் முன்னால் பழங்கால மரத்தூண்கள். வரிசையாக ஆறு கடைகள். கடைக்குள்…

இசைப் பேரரசியும் யாழ்ப்பாண இசை நிகழ்ச்சியும்!

அருமை நிழல்: கர்நாடக இசைப் பாடகியான எம்.எஸ்.சுப்புலட்சுமி, யாழ்ப்பாணம் பரமேஸ்வரா கல்லூரியில் 29-05-1946-ல் இன்னிசைக் கச்சேரி நடத்தியபோது வெளிவந்த விளம்பரம். நன்றி: சுகுமார் ஷான் முகநூல் பதிவு

பேரறிஞர் அண்ணாவின் எளிமை!

பேரறிஞர் அண்ணா முதன்முதலாக அமெரிக்கா செல்கிறார். அந்தச் சமயம் லட்சிய நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரனைக் (SSR) கூப்பிட்டனுப்பி, “நீ சினிமாவில் கோட்டெல்லாம் போட்டு நடிப்பியே, அதில் ஒன்று எடுத்து வா, என் சைசுக்கு ஆல்ட்டர் பண்ணி தைத்துக்கலாம்"…

அண்ணா சேர்த்து வைத்த சொத்து!

ஒவ்வொருவருக்கும் எப்போது எங்கு மரணம் தன் வாசலைத் திறக்கும் என்பது தெரியாது. சில சமயங்களில் பழுத்து உதிர்ந்த, நிறம் மாறிய சருகைப் போல மரணம். சில சமயங்களில் அதிரடி நிகழ்வாக. சில சமயங்களில் தானே வலியக்…

வாழ்க்கை இன்னும் மிச்சமிருக்கிறது!

இன்னிக்கு? நான் உயிரோடு இருக்கேனா இவ்வளவுக்கு பிறகும்னு நானே என்னை பார்த்து அதிசயிக்கும் காலம். நான் இவ்வளவு வலிமையானவளானு என்னைக் கிள்ளி பாத்துகிட்ட காலம்.

பேய்க் கதைகள் எழுதிக் கலவரப்படுத்திய பி.டி.சாமி!

பால்ய வயதில் கனவுகள்வரை துரத்தி நம்மைப் பயமுறுத்திய விஷயங்கள் இரண்டு. ஒன்று, வீட்டுப் பாடம். இன்னொன்று, பேய். வீட்டுப் பாடத்தில்கூட வீட்டில் இருப்பவர்கள் யாராவது உதவுவார்கள். ஆனால், கனவுகளில் பேயை நாம் தனியாகத்தான் சந்திக்க வேண்டும்.…