Browsing Category

நேற்றைய நிழல்

எம்ஜிஆருக்காக சீர்காழி கோவிந்தராஜன் பாடிய முதல் பாடல்!

அருமை நிழல்: சீர்காழி கோவிந்தராஜன் இளமையிலேயே தேவி நாடகக் குழுவிலும், பாய்ஸ் கம்பெனியிலும் இணைந்து தனது நடிப்புத் திறமையையும் இசைத் திறமையையும் வளர்த்துக் கொண்டார். கோவிந்தராஜனை அவரது சித்தப்பா பி.எஸ்.செட்டியார் சேலம் மார்டன்…

அன்பு இழையோடும் ‘அன்னை இல்லம்’!

அருமை நிழல்: தமிழ்த் திரையுலகத்தில் மட்டுமல்லாது, உலக அரங்கில் பிரபலமடைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் 1959-ம் ஆண்டு ஒரு வீட்டை வாங்கி, இரண்டு ஆண்டுகள், தேக்கு மரத்தால் உள் அலங்காரங்கள் செய்து, இல்லத்துக்கு தன் தாய் ராஜாமணி நினைவாக அன்னை…

முத்துராமனை அடையாளம் காட்டிய படம்!

தமிழ் சினிமாவில் சிவாஜி, எம்.ஜி.ஆர் காலத்தில் தனக்கென்று ஒரு பாணியில் பாதையை அமைத்துக் கொண்டு வெற்றிநடை போட்டவர் நடிகர் முத்துராமன். ஒன்றாக இருந்தால் தன் அப்பாவுக்கும் தனக்கும் ஆகாது என்று ஒரு ஜோசியர் சொன்னதன் பேரில் சென்னைக்கு நடிக்க…

எத்தனையோ உயிர்களைக் காப்பாற்றிய கைத்தடி!

பெரியாரை முதன்முதலில் பார்த்தவுடன் ஒரு முனிவர்போல எனக்குக் காட்சி தந்தார் என்று என்னிடம் சொன்னவர் ஒரு அய்யர். எனக்காகச் சொன்ன வார்த்தை இல்லை அது; மனம் திறந்து சொன்னது. அப்படிச் சொல்ல அவருக்குக் காரணம் இருந்தது. காந்திஜி சுடப்பட்டவுடன்,…

நடிகர் திலகத்திற்கு திலகமிட்ட தந்தை!

அருமை நிழல்: தந்தையைப்போல் ஒரு தெய்வமில்லை என்ற திரைப்படத்திற்கான பாடலுக்காக வாயசைத்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு, அவரது தந்தை நெற்றியில் திலகமிட்டு வாழ்த்த அதைக் கனிவுடன் கவனிக்கிறார் அவருடைய தாயார். - நன்றி: நடிகர் திலகம் விசிறிகள்…

ஏ.எம்.ராஜா – இதமான குரலில் இசையின் ஊர்வலம்!

ஒரு ஆணுக்குள், பெண்ணின் நளினம் ஒளிந்திருக்கும். ஒரு பெண்ணுக்குள், ஆணின் கம்பீரம் பொதிந்திருக்கும். இயற்கையின் விதிமீறல் இது. விதிமீறல்கள், சில சமயம் விதிகளைவிட அழகாக இருக்கும். தன்னை மறந்து தூங்கும் குழந்தையை, அதன் அனுமதி பெறாமல்…

கலைவாணர் வழியில் மக்கள் மனங்களை வென்றவர் எம்ஜிஆர்!

என் தம்பி எம்.ஜி.ஆர். அவர்கள் புகழின் உச்சியில் இருந்தும், உல்லாசமாக வாழ்வதற்கு வசதியிருந்தும், அவர் ஏன் நம்மோடு சேர்ந்து இவ்வளவு பேர்களின் வெறுப்புக்கு ஆளாயிருக்கிறார் என்பதைப் பார்க்க வேண்டும். கலையுலகத்தில் அவரைச் சூழ…

என்றைக்கும் ஒலிக்கும் பராசக்தி வசனங்கள்!

சிவாஜிக்கும் எனக்குமான நட்பு 1945-ல் யதார்த்தம் பொன்னுசாமிப் பிள்ளையின் மதுரை பால கான சபாவிலிருந்த போதே. நாடகங்களில் நடிக்கும் போதே சிவாஜி ஏற்காத பாத்திரமில்லை. பெண் வேடமிட்டு கதாநாயகியாக ஒரு நாடகம் முழுவதும் அசத்துவார். மறுநாள் ராஜாவாக…

‘படிக்காத மேதை’ கற்றுத் தந்த பாடம்!

அருமை நிழல்: தமிழ் சினிமாவின் ஆரம்ப காலகட்டத்தில் வங்க மொழியில் இருந்து பல திரைப்படங்கள் ரீமேக் செய்யப்பட்டிருக்கின்றன. அப்படி உருவான படங்கள் வெற்றியும் பெற்றுள்ளன. அதில், சிவாஜியின் ‘ப’ வரிசை படமான ‘படிக்காத மேதை’யும் ஒன்று. சவுகார்…

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத வெற்றிக் கூட்டணி!

1950 - 1980 கால கட்டத்தைத் தமிழ் சினிமாவின் பொற்காலம் என்பார்கள். அதற்கு காரணம் எம்ஜிஆர், சிவாஜி, எம்எஸ்வி, கே.வி.எம், டி.எம்.எஸ்., கண்ணதாசன், வாலி ஆகியோருடன் பி.சுசீலாவும் இணைந்த கூட்டணி என்று சொல்லலாம். அந்த காலகட்டத்தில் வெளியான எந்தப்…