அருமை நிழல்:
1954-ம் ஆண்டு வெளிவந்த ‘அம்மையப்பன்’ திரைப்படத்திற்கு மு.கருணாநிதி கதை, திரைக்கதை, வசனம் எழுதி ஏ.பீம்சிங் இயக்கத்தில் வெளிவந்தது.
இத்திரைப்படத்தில் எஸ்.எஸ்.ராஜேந்திரன், டி.வி.நாராயண சாமி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.
படப்பிடிப்பு தளத்தில் நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன், ஒளிப்பதிவாளர் விட்டல் ராவ், கலைஞர் கருணாநிதி, வீ.கே.ராமசாமி, நடிகர் திலகம் சிவாஜி, இயக்குநர் பீம்சிங் ஆகியோர் எடுத்துக்கொண்ட புகைப்படம்.
– நன்றி : முகநூல் பதிவு