Browsing Category

இலக்கியம்

தமிழர்களின் பாரம்பரிய குழம்புகள்!

பாரதியார் தன்னுடைய 'சின்ன சங்கரன்' கதையில் ஜமீன்தார் சாப்பிடுகிற சாப்பாட்டு காட்சியை எழுதும் போது 'உப்புச் சாறு' என்றொரு குழம்பு வகையை குறிப்பிடுகிறார். அனேகமாக மக்களால் மறக்கப்பட்டுவிட்ட ஒரு குழம்பு. நான் சிறுவனாக இருக்கும் போது…

எல்லாவற்றையும் உணர்த்தும் எழுத்தாளர் அசோகமித்திரன்!

இலக்கியம் என்றதும் அது சராசரி மனிதர்களைப் போல இல்லாத அசாதாரணக் காவிய நாயகர்களைப் பற்றியதாக இருக்க வேண்டும் என்ற கருத்து ஏதோ ஒரு பழங்காலத்தில் இருந்திருக்கலாம். உண்மையில் இலக்கியம் என்பது தங்களுடைய சாதாரண வாழ்க்கையில் சாதாரண நிகழ்ச்சிகளின்…

கு.அழகிரிசாமி – தமிழ்ச் சிறுகதைத் தரத்தை இந்திய அளவுக்கு உயர்த்தியவர்!

ஒரு கதை மனதை மட்டுமல்ல, தொடர்ச்சியாக உடலையும் பாதிக்கும் என்பதை நான் முதன் முதலாக உணர்ந்தது அமரர் கு.அழகிரிசாமியின் ‘திரிபுரம்’ கதையை வாசித்தபோதுதான். அக்கதையை வாசித்த நாளில் அது ஏற்படுத்திய அதிர்வுகளைத் தாள முடியாமல் மூன்று நாள்…

நினைவூட்டுவது வரலாற்றின் கடமை!

நூல் அறிமுகம்: தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் ஒன்று தூத்துக்குடி மாவட்டம். இது தன் பெயருக்கு ஏற்றார்ப் போன்று தூத்துக்குடி என்ற துறைமுக நகரை மாவட்டத்தின் தலைநகரமாகக் கொண்டுள்ளது. இந்நகரம் தொன்மையான வரலாற்றுச் சிறப்பைக் கொண்டது, இம்…

அசோகமித்திரன்: சாமானியர்களின் பிரபஞ்சம்!

அசோகமித்திரன் சிறுகதை வெளியில் அதிகபட்ச சாத்தியங்களை வசப்படுத்திய படைப்பு மேதை. இவ்வகையில் தமிழ்ச் சிறுகதைப் பரப்பில் புதுமைப்பித்தனுக்கு இணையானவர். புதுமைப்பித்தனும் அசோகமித்திரனும் இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்ச் சிறுகதைப் பரப்பின்…

சமூகப் பொறுப்புள்ள பத்திரிகையாளர் மணா!

பத்திரிகை நிரூபர் என்ற பணியை, வெறும் தொழிலாக மட்டுமே கருதுகிறவர்கள் பலர் உண்டு. ஏதோ ஒரு சிலர்தான் இதை ஒரு சமூகப்பணி என்கிற முறையில் பொறுப்புணர்வுடன் அணுகுகிறார்கள். அப்படிப்பட்ட ஒரு சிலரில், இந்தக் கட்டுரைத் தொகுப்பை எழுதிய லட்சுமணனும்…

சாகித்ய விருதுபெற்ற ‘கோடிச்சேலை’ சிறுகதை!

சிறுகதைத் தொகுதியின் மொழிபெயர்ப்பாளரான சரத்குமார தமிழ் மொழி மீது பற்றுமிக்கவர். மலரன்பனின் சிறுகதைகள் இந்த சமூகப் பேரழிவுகளை மிக நுணுக்கமாக எடுத்துச் செல்கின்றன.

எழுத்தாளன் எப்படி இருக்க வேண்டும்?

எழுத்தை நம்பி வாழும் ஒரு எழுத்தாளன் அகந்தையாய் தந்த கோபுரத்தில் ஏறி நின்றுகொள்ள முடியாது. அவன் எளிமையாக எல்லா மனிதர்களுடனும் சமமாக உரையாடல் நிகழ்த்தக் கூடியவனாக இருந்தாக வேண்டும். ஏனெனில் ஒரு எழுத்தாளனுக்குத் தெரியாதது என்று அவனைச் சுற்றி…

மக்கள் திலகத்தை மயக்கிய லால்குடி ஜெயராமன்!

திருச்சி மாவட்டம் லால்குடியில் பிறந்த ஜெயராமன் பல இசை மேதைகளுக்கு பக்க வாத்தியம் வாசித்தும், தனியாகவும் சுமார் 70 ஆண்டுகள் இசை உலகில் பிரகாசித்து வந்தார். வயலின் வாசிப்பில் 'லால்குடி பாணி' எனும் முறையை ஏற்படுத்தியவர் என்கிற பெருமையும்…

இப்படியும் சில ‘பெயர்’ விநோதங்கள்!

"ஏம்ப்பா.. நீங்க பழனி, திருப்பதின்னு ஊருங்க பெயரை வைக்கும்போது, நான் என் மகளுக்கு ரஷ்யான்னு பெயர் வைக்கக் கூடாதாப்பா.." என்றார் எம்.ஆர்.ராதா.