Browsing Category

இலக்கியம்

பெரியாரின் மஞ்சள் மண்டி!

காலத்தின் பாதிப்பிலிருந்து விடுபட்ட மாதிரி இருக்கிறது ஈரோடு நேதாஜி வீதியில் இருக்கிற அந்த மஞ்சள் மண்டி. மேலே செம்மண் கலரில் அலையடித்த மாதிரி நாட்டு ஓடுகள். தாழ்வான நுழைவாயில் முன்னால் பழங்கால மரத்தூண்கள். வரிசையாக ஆறு கடைகள். கடைக்குள்…

நிலத்தில் புதைந்த நம் நிழல்கள்!

நூல் அறிமுகம்: ஆய்வு நுட்பங்களோடு சங்க இலக்கியங்களை மீளாய்வு செய்து வருகிறார் ஆர். பாலகிருஷ்ணன். சிந்துவெளி, பண்டைய தமிழகம் ஆகிய இருதுருவப் பிரதேசங்களையும் சங்க இலக்கியம் இணைக்கிறது எனும் கருதுகோளை இதுவரை யாரும் முன்வைத்ததில்லை. இது…

இசைப் பேரரசியும் யாழ்ப்பாண இசை நிகழ்ச்சியும்!

அருமை நிழல்: கர்நாடக இசைப் பாடகியான எம்.எஸ்.சுப்புலட்சுமி, யாழ்ப்பாணம் பரமேஸ்வரா கல்லூரியில் 29-05-1946-ல் இன்னிசைக் கச்சேரி நடத்தியபோது வெளிவந்த விளம்பரம். நன்றி: சுகுமார் ஷான் முகநூல் பதிவு

கி.ரா. படைத்த எதார்த்த பெண்ணுலகு!

அனைவராலும் கி.ரா. என்று அழைக்கப்படும் கரிசல் மண்ணின் புதல்வரான கி.ராஜ நாராயணன், கரிசல் இலக்கியத்தின் தந்தை என்று போற்றப்படுபவர். தேர்ந்த கதைசொல்லியான இவர் நாட்டுப்புறக் கதை வழக்குகளைத் தொகுத்து, ஒரு புதிய வழித் தடத்தைத் தமிழ்…

பரிதி பதிப்பக அலுவலகத் திறப்பும் நூல்கள் வெளியீடும்!

பத்திரிகையாளர் மணா எழுதிய ‘தமிழர்கள் மறந்ததும் மறக்காததும்’, ‘தமிழகம்: பிரச்னைக்குரிய முகங்கள்’, ‘கல்லூரிக் காலங்கள்’ ஆகிய மூன்று நூல்கள் வெளியிடப்பட்டன.

பேரறிஞர் அண்ணாவின் எளிமை!

பேரறிஞர் அண்ணா முதன்முதலாக அமெரிக்கா செல்கிறார். அந்தச் சமயம் லட்சிய நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரனைக் (SSR) கூப்பிட்டனுப்பி, “நீ சினிமாவில் கோட்டெல்லாம் போட்டு நடிப்பியே, அதில் ஒன்று எடுத்து வா, என் சைசுக்கு ஆல்ட்டர் பண்ணி தைத்துக்கலாம்"…

அண்ணா சேர்த்து வைத்த சொத்து!

ஒவ்வொருவருக்கும் எப்போது எங்கு மரணம் தன் வாசலைத் திறக்கும் என்பது தெரியாது. சில சமயங்களில் பழுத்து உதிர்ந்த, நிறம் மாறிய சருகைப் போல மரணம். சில சமயங்களில் அதிரடி நிகழ்வாக. சில சமயங்களில் தானே வலியக்…

பொருளைத் தேடு; வாழ்வின் பொருளை இழக்காதே!

பொருளைத் தேடு. ஆனால் பொருளைத் தேடும் வாழ்க்கையில் நீ வாழ்கையைத் தொலைக்காதே எனப் புலவர் பாலை பாடிய பெருங்கடுங்கோ வலியுறுத்துகிறார்.

சமத்துவக் கவிஞன் கம்பதாசன்!

கம்பதாசன் தென் ஆர்க்காடு மாவட்டத்தில் திண்டிவனம் மருங்கே உள்ள உலகாபுரம் என்ற கிராமத்தில், (குலாலர்) குயவர் குலத்தில் சுப்பராயர் - பாலம்மாள் தம்பதிக்கு 1916-ம் ஆண்டு செப்டம்பர் 15-ம் தேதி பிறந்தார். பெற்றோருக்கு இவர் ஒரே…

வாழ்க்கை இன்னும் மிச்சமிருக்கிறது!

இன்னிக்கு? நான் உயிரோடு இருக்கேனா இவ்வளவுக்கு பிறகும்னு நானே என்னை பார்த்து அதிசயிக்கும் காலம். நான் இவ்வளவு வலிமையானவளானு என்னைக் கிள்ளி பாத்துகிட்ட காலம்.