அருமை நிழல் :
வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படமாக வெளிவருவதற்கு முன்பு நாடகமாக நடந்தது.
சக்தி கிருஷ்ணசாமி இயக்கத்தில் நடித்தவர் சிவாஜி.
அதற்கான விளம்பரம் வெளிவந்தது, எம்.ஜி.ஆரை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த ‘நடிகன் குரல்’ இதழில். வெளிவந்த ஆண்டு 1956.
