Browsing Category

அரசியல்

தவெகவின் வெற்றிக்கு வித்திட்ட இன்ஸ்டாகிராம்!

ஆயிரம் போஸ்டர்கள் செய்யமுடியாத வேலையை ஒரே ஒரு 30 வினாடி ரீல்ஸ் வீடியோ செய்து விடும் என்ற உளவியலை தவெக செவ்வனே பயன்படுத்திக் கொண்டது.

தவெக தலைவர் விஜய்யின் கவனத்திற்கு!

தன்மீது வைத்த நேசத்திற்காக இன்னொரு உயிர் பறிபோகும் ஆபத்தை எந்த விதத்திலும் அனுமதிக்கக் கூடாது. விஜய் மவுனம் காப்பது எந்த விதத்திலும் சரியல்ல.

ராகுல், ஸ்டாலின் இணைந்து பிரச்சாரம் செய்யாதது ஏன்? 

செய்தி: ராகுல்காந்தி, மு.க.ஸ்டாலின் இணைந்து பிரச்சாரம் செய்யாததைப் பெரிதுப்படுத்த வேண்டாம். அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே. கோவிந்த் கமெண்ட்: திமுகவிற்கும் காங்கிரசுக்கும் இடையே பல்வேறு சிக்கல்களுக்கு மத்தியில்,…

எம்.ஜி.ஆர். சொன்ன அறிவுரையைப் பகிர்ந்த ஸ்டாலின்!

தமிழகத்தின் மூலை முடுக்களில் அலறிய ஒலிபெருக்கிகள் மவுனமாகி விட்டன. ஒரு மாதத்துக்கும் மேலாக, மாநிலம் முழுவதும் சுழன்று வந்த தலைவர்கள் நேற்று மாலை 6 மணிக்கு பரப்புரையை முடித்து விட்டு, வீடுகளுக்குத் திரும்பி விட்டனர்.

கூட்டணிக் கட்சிகளுக்குதான் எத்தனை சோதனைகள்?

தமிழகத்தில் பலவிதமான நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றத் தேர்தல்கள், நம்மை கடந்து போயிருக்கின்றன என்றாலும், தற்போது நடக்கும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் கூட்டணிகள் உருவாகப்பட்ட சிரமங்கள் மிகவும் அதிகம். முதலில் திமுக கூட்டணியை எடுத்துக்கொண்டால்,…

ஸ்டாலினுடன் மேடை ஏறுவதைத் தவிர்த்த ராகுல்!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலை ஓய்கிறது. டெல்லியில் இருந்து பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் தேஜ கூட்டணிக்கு ஆதரவு திரட்டிச் சென்றுள்ளனர். கோவையில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடியுடன், இணைந்து…

அமித்ஷாவின் எச்சரிக்கைக்கு என்ன அர்த்தம்?

செய்தி: திமுக - காங்கிரஸ் கூட்டணியின் சதிச் செயலை அனுமதிக்க மாட்டேன்! - உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆவேசம். கோவிந்த் கமெண்ட்: திமுகவும் காங்கிரசும் சேர்ந்து என்ன சதி வேலைகளில் ஈடுபட்டார்கள்? கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேல், திமுகவுக்கும்…

அப்பாடா விட்டது இரைச்சல்!

செய்தி: 23-ம் தேதி வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் தீவிரம்; தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் நாளை மாலையுடன் நிறைவு! அரசியல் தலைவர்கள் வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பில் தீவிரம். கோவிந்த் கமெண்ட்: கடந்த 3 வாரங்களாக தமிழகத்தில் வெவ்வேறு…

திமுக, அதிமுக போன்று இலவசங்களை அள்ளி வீசிய விஜய்!

பேரறிஞர் அண்ணா மற்றும் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். ஆகியோரது ஆட்சிக் காலங்களில் மக்களுக்கு இலவசங்கள் வழங்கப்பட்டதில்லை. எம்.ஜி.ஆர். மறைவுக்கு பிறகு அதிமுக, ஜெயலலிதாவின் கைக்குள் வந்தது. அவரை எதிர்த்து, அரசியல் செய்ய வேண்டிய சூழல்,…