Browsing Category

நாட்டு நடப்பு

அறிஞர் அண்ணா – ஓர் ஆசிரியர்!

1969 பிப்.3 - பேரறிஞர் அண்ணா என்னும் பேரொளி நம்மை விட்டு மறைந்த நாள்! ஆனால் அவர் காட்டிய பாதையும், ஊட்டிய சிந்தனையும் இன்னும் இந்த மண்ணில் நிலை பெற்று நிற்கின்றன! அறிஞர் அண்ணா - ஓர் அரசியல் தலைவர், முன்னாள்…

சீனப் பழமொழியும் தமிழிசை பதிலும்!

செய்தி: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரை தாக்கல் செய்த பிறகு எழுந்த தொலைக்காட்சி விவாதத்தில் பங்கேற்றபோது, “தமிழ்நாட்டுக்கு இந்த பட்ஜெட்டால் என்ன கிடைத்திருக்கிறது” என்கிற செய்தியாளர்களின் கேள்விக்கு, முன்னாள் ஆளுநரான…

மத்திய நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு!?

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 9-வது ஆண்டாக இன்று (பிப்ரவரி-1) மத்திய பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார். இதன்மூலம் 9 ஆண்டுகள் தொடர்ச்சியாக பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதி அமைச்ச்சர் என்ற பெருமையை அவர் பெற்றிருக்கிறார். ஒவ்வொரு ஆண்டும்…

கருத்துக்கணிப்பை நம்புறவங்க இதைப் படிக்காதீங்க!

ஜார்ஜ் கேலப் என்பவர் கருத்துக்கணிப்புகளை நடத்துவதற்காகவே, "அமெரிக்கன் இன்ஸ்டிடியூட் ஆப் பப்ளிக் ஒப்பீனியன்" என்ற நிறுவனத்தைத் துவங்கினார்.

தங்கம், வெள்ளி விலை ஏற்றம் தற்காலிகமானதா?

தங்கம் மற்றும் வெள்ளி விலை உயர்வைக் கண்டு "முன்னாடியே தெரிந்திருந்தால் வாங்கியிருப்பேனே" என வருத்தப்படுபவர்களை இன்று எல்லா இடங்களிலும் பார்க்கிறோம். தங்க விலையேற்றத்துக்குக் காரணமாகச் சொல்லப்படுவது போலந்து. போலந்து மத்திய வங்கி (NBP)…

தமிழக டிஜிபிக்கு உத்தரவிட்ட உயர்நீதிமன்றம்!

செய்தி: ரூ.1,000 கோடிக்கு மேல் ஊழல் நடந்துள்ளதாக அமலாக்கத்துறை அனுப்பிய ஆதாரங்களின்படி நடவடிக்கை எடுக்காதது ஏன்? - தமிழக டிஜிபிக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு கேள்வி. கோவிந்த் கமெண்ட்: நகராட்சிப் பணியிடங்களை முறைகேடாக…

வடமாநிலக் குடும்பத்திற்கு இப்படியொரு கொடுமை!

இதுபோன்ற நிகழ்வுகள் வடமாநிலத்தில் குறிப்பாக பீகாரில் எத்தகைய அதிர்ச்சியை உருவாக்கும் என்பதையெல்லாம் இந்த சமயத்தில் நினைவில்கொள்ள வேண்டியிருக்கிறது.

தமிழக சட்டமன்றத் தேர்தல்: தவிக்கும் 3 தலைவர்கள்!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் மூன்று மாதங்களே உள்ளன. களத்தில் நான்கு அணிகள் மோதுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.

வாலிபால் விளையாட்டின் வரலாறு!

1964-ம் ஆண்டில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் சேர்க்கப்பட்ட பிறகுதான் வாலிபால் விளையாட்டுக்கு உலகளாவிய அளவில் அங்கீகாரம் கிடைத்தது.