நல்ல வழி பிறக்கட்டும்…!

செய்தி:

அணுசக்தி ஒப்பந்தம் இல்லாமலேயே ஹார்முஸ் நீரிணையைத் திறக்க முன்வரும் ஈரான்!

அமெரிக்காவும் முற்றுகையை கைவிட வலியுறுத்தல்.

கோவிந்த் கமெண்ட்:

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் பேச்சுவார்த்தை சுமூகமாக நடக்க பல்வேறு நாடுகள் முன் முயற்சி எடுத்துவரும் நிலையில், இப்படிப்பட்ட அறிவிப்பு ஒரு நல்ல வழியைக் காட்டட்டும்.

#அமெரிக்கா #ஈரான் #ஹார்முஸ்நீரிணை #மேற்காசியப்போர் #போர் #உலகஅரசியல் #எண்ணெய்ப்பாதை #கடற்பாதுகாப்பு #அமெரிக்காபடை #ஈரான்படை #US #America #Iran #HormuzStrait #WestAsiaWar #MiddleEastCrisis #OilRoute #GlobalTension #WarNews

 
 

 

You might also like