Browsing Category

விளையாட்டுச் செய்திகள்

இந்தியாவுக்கு வரும் கால்பந்து கடவுள்!

கால்பந்து போட்டிகளில் அதிக கோல்கள் அடித்த வீரர்கள் வரிசையில் 2-வது இடத்தில் உள்ள மெஸ்ஸி இதுவரை அடித்துள்ள கோல்களின் எண்ணிக்கை 875. இதில் அர்ஜெண்டினா நாட்டுக்காக மட்டுமே 115 கோல்களை அடித்துள்ளார்.

தென்னாப்பிரிக்காவின் சவாலைத் தகர்க்குமா இந்தியா?

ஒரு பக்கம் அனுபவம் வாய்ந்த தென் ஆப்பிரிக்க கேப்டன் பவுமா, மறுபக்கம் அனுபவம் இல்லாத இந்தியக் கேப்டன் சுப்மான் கில் என்று அனுபவத்துக்கும், இளமைக்கும் இடையிலான டெஸ்ட் தொடராக இந்தியா – தென் ஆப்பிரிகா தொடர் இருக்கப்போகிறது.

ஜடேஜாவுக்கு பதில் சாம்சன்: என்ன நடக்கிறது சிஎஸ்கேவில்?

இந்தத் தொடரில் சஞ்சு சாம்சன் ஆடும் விதத்தை பொருத்து, இத்தொடரின் பாதியிலேயே தோனி ஓய்வை அறிவிப்பார் என்றும் சிஎஸ்கே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஜெமிமா ரோட்ரிக்ஸ் – வெற்றிக்கு வித்திட்ட மங்கை!

மகளிர் ஒருநாள் கிரிக்கெட் போட்டி வரலாற்றில் அதிகபட்ச சேசிங் ஆன 338 ரன்களை விரட்டி இந்திய மகளிர் அணி 5 விக்கெட் இழப்புக்கு 341 ரன்கள் என்று அபாரமாக வெற்றி பெற்றது.

2 அத்லெட்களைத் தத்தெடுத்த சஞ்சு சாம்சன்!

2 வீரர்களின் சாதனைகளைப் பற்றி கேட்ட பிறகு, அவர்களை தத்தெடுக்கப் போவதாக சஞ்சு சாம்சன் அறிவித்திருப்பதாக கேரள கல்வி அமைச்சர் வி.சிவன்குட்டி கூறியுள்ளார்.

சவால்களை சமாளிப்பாரா சுப்மன் கில்?

இந்திய அணியைத் தொடர்ந்து நம்பர் 1 இடத்தில் தக்கவைக்கும் சவாலான பணியும் அவரது தலையில் சுமத்தப்பட்டுள்ளது. அதை அவர் எப்படி சமாளிப்பார் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

தகுதியான வீரர்களை உருவாக்குவதே இலக்கு!

இந்தியக் கிரிக்கெட் புரட்சி நாயகன் மற்றும் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, நேற்று (09.10.2025) மதுரையில் அமைந்துள்ள வேலம்மாள் கிரிக்கெட் மைதானத்தைத் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் வேலம்மாள் கல்வி நிறுவனங்களின் தலைவர் திரு.…

கார் பந்தயத்தில் தொடர்ந்து சாதிக்கும் அஜித்!

‘அஜித்குமார் ரேஸிங்' அணி தொடர்ந்து கார் பந்தயங்களில் சாதித்து வருவதுடன், இந்தியாவிற்கு பெருமை சேர்ப்பதால் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.