Browsing Category
உலகச் செய்திகள்
டிராகன் விண்கலம் – தொடர்பு துண்டிக்கப்பட்ட நிமிடங்கள்!
சர்வதேச விண்வெளி நிலையத்தில் கடந்த 286 நாட்களாக தங்கியிருந்த சுனிதா வில்லியம்ஸ், பத்திரமாக பூமிக்குத் திரும்பினார்.
பிரித்தானிய அருங்காட்சியகம் ஒரு பிரமாண்டம்!
இரண்டு நாட்கள் வசந்த காலத்தின் சூரியனை ரசித்தது போதும் என லண்டன் நினைத்து விட்டது போலும். நேற்று மீண்டும் குளிர் தொடங்கிவிட்டது. ஆனாலும் பரவாயில்லை. தாங்கக்கூடிய குளிர் தான்.
லண்டனுக்கு வரும் ஒவ்வொரு முறையும் சில பகுதிகள் மீண்டும் மீண்டும்…
சொற்களால் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கும் ஷேக்ஸ்பியர்!
பெட்ரூம் (படுக்கையறை), பெர்த்பிளேஸ் (பிறப்பிடம்), காசிப் (ஊர்வம்பு), அமேஸ்மெண்ட் (திகைப்பு) போன்ற சொற்கள், ஆங்கிலத்தில் ஷேக்ஸ்பியர் அறிமுகப்படுத்திய சொற்கள்தான்.
மனித மூளைக்குள் ஊடுருவும் நுண் நெகிழிகளால் ஏற்படும் ஆபத்து!
நுண் நெகிழிகள் மனித மூளைக்குள் ஊடுருவி மறதி நோய்க்கு வழிவகுப்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலா் சுப்ரியா சாஹு தெரிவித்துள்ளார்.
காட்டுத் தீ விழுங்கிய நகரம்: மீண்டெழும் முயற்சிகள் தீவிரம்!
லாஸ் ஏஞ்சல்ஸ் அதன் பிரகாசமான நகர விளக்குகள் மற்றும் பிஸியான தெருக்களுக்கு பிரபலமானது. இருப்பினும் நகரம் அடிக்கடி காட்டுத் தீயை எதிர்கொள்கிறது; அதனால் பேரழிவைச் சந்திக்கிறது. சமீபத்திய காட்டுத்தீ சவால்களையும் துணிச்சலான கதைகளையும் கொண்டு…
வலுவான அமெரிக்காவைக் கட்டமைக்க உள்ளேன்!
அமெரிக்காவில் கடந்த நவம்பர் 5-ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற்றது. இதில் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த டொனால்டு ட்ரம்ப்பும், ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த இந்திய வம்சாவளியான கமலா ஹாரிசும் போட்டியிட்டனர். இருவருக்கும் இடையே கடுமையான போட்டி நிலவிய…
உலகின் அமைதியான அறை…!
அமைதியான அறை என்று சொன்னதும் யாரும் இல்லாமல் தனியாக அமைதியாக ஒரு இடத்தில் இருக்க வேண்டும் என்று ஆசைப்படும் அமைதி விரும்பிகளுக்கு ஏற்ற இடமாக இந்த அறை இருக்கும் என்று நினைத்தால், அதுதான் இல்லை.
என்னதான் அமைதி விரும்பிகளாக இருந்தாலும் இந்த…
மனிதர்களை அச்சுறுத்தத் தொடங்கிய ஸ்க்ரப் டைஃபஸ் காய்ச்சல்!
ஸ்க்ரப் டைஃபஸ் என்பது ஒரு வகை ஒட்டுண்ணி கடியால் பரவும் காய்ச்சலாகும். இது ஓரியன்சியா சுட்சுகாமுஷி எனும் பாக்டீரியாவால் பரவுகிறது.
இந்த பாக்டீரியாவால் பாதிக்கப்பட்ட உன்னிகள் மனிதனை கடிப்பதால் இந்த தொற்று பரவுகிறது. மேலும் பூனை, நாய் போன்ற…
அஷ்வின் – ஆகச் சிறந்த கிரிக்கெட்டர்!
இந்திய அணி ஆஸ்திரேலியாவில் பார்டர் கவாஸ்கர் தொடரில் ஆடி வருகிறது. 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மூன்று போட்டிகள் இப்போது முடிந்திருக்கிறது. இந்நிலையில், ரவிச்சந்திரன் அஷ்வின் திடீரென ஓய்வை அறிவித்திருக்கிறார்.
புலம்பெயரும் சமூகங்களால் நிறையும் உலகம்!
டிசம்பர் 18 - சர்வதேச புலம்பெயர்ந்தவர்கள் தினம்
புலம் பெயர்ந்தவர். இந்தச் சொல்லைக் கேட்டவுடன் பயமும் பதற்றமும் கொள்பவர்கள் உண்டு. இழிவும் எரிச்சலும் கொள்பவர்களும் உண்டு. அவரவர் மனப்பாங்குக்கு ஏற்ப இவ்வார்த்தைக்கான…