Browsing Category

இந்தியா

வாக்காளர்கள் பெயர் நீக்கம், ஜனநாயக விரோதம்!

தேர்தல் ஆணையத்தை, ‘கீ’ கொடுத்தால் ஆடும் பொம்மையாக ஒன்றிய பாஜக அரசு மாற்றிவிட்டதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

மலையாள சினிமா சங்கத்துக்கு முதல் பெண் தலைமை!

மலையாள சினிமா ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகைகளுக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகள் குறித்த நீதிபதி ஹேமா கமிட்டி அறிக்கை வெளியாகி, கடந்த ஆண்டு சர்ச்சையை கிளப்பியிருந்தது. அதைத்தொடர்ந்து மலையாள சினிமா நடிகர்கள் சங்கமான 'அம்மா' அமைப்பின் தலைவராக…

இந்தியாவை உலுக்கும் SIR பிரச்சினை!

பீகாரைச் சேர்ந்த சுமார் 6.5 லட்சம் வாக்காளர்களைத் தமிழகத்தில் சேர்க்க தேர்தல் கமிஷன் மூலம் மத்திய அரசு சதி செய்வதாக திமுக கூட்டணித் தலைவர்கள் போர்க்கொடி தூக்கி உள்ளனர்.

தர்மசாலாவில் இப்படியா?

நம்ம ஊர் பழனி மாதிரி கர்நாடகாவில் பக்தர்கள் அதிகமாகச் செல்லும் இடங்களில் ஒன்று, தர்மசாலா. கர்நாடகாவைக் கடந்து அங்கு பிற மாநில பக்தர்கள் செல்வது அதிகம். இந்த நிலையில் அங்கு பணியாற்றிய துப்புரவுப் பணியாளர் ஒருவர் பொதுவெளியில்…

தமிழீழ விடுதலைக்காகத் தொடர்ந்து குரல் கொடுப்பேன்!

“நான் ஒருபோதும் அடிபணிய மாட்டேன், தமிழீழ விடுதலைக்காக தொடர்ந்து குரல் கொடுப்பேன்” என மாநிலங்களவை எம்பி பதவியில் இருந்து விடைபெற்ற மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

பீகார் தேர்தல் குளறுபடி: தமிழகத்திலும் பிரதிபலிக்குமா?

பீகார், மேற்குவங்கம் என்று இரு மாநிலங்களில் அடுத்தடுத்து சட்டமன்றத் தேர்தல்கள் விரைவில் நடக்க இருக்கின்றன. பீகாரில் வரும் அக்டோபர் மாதம் தேர்தல் நடத்தப்படலாம் என்கின்ற செய்திகள் ஊடகங்களில் வெளிவந்து கொண்டிருக்கின்றன. ஆனால், இன்னமும்…

கூலித் தொழிலாளி முதல் முதலமைச்சர் வரை…!

கேரள அரசியல் வரலாற்றில் ஒரு சாதாரண கூலித் தொழிலாளியாக இருந்து முதலமைச்சர் பதவி வரை உயர்ந்த முதலாவது அரசியல்வாதி வி.எஸ்.அச்சுதானந்தன்.

அரசியல் என்பது அதிக செலவுள்ள பொழுதுபோக்கு!

அரசியல் என்பது அதிக செலவு கொண்ட ஒரு பொழுதுபோக்கு என்பது எனது கருத்து. எம்.பி., பதவி மூலம், எனக்கு வரும் சம்பளம் போதவில்லை என்கிறார் எம்.பி கங்கனா ரணாவத்.

சுபான்ஷு சுக்லாவின் சம்பளம் இதுதான்!

விண்வெளியில் இருந்து இன்று பூமிக்கு திரும்பினாலும், அடுத்த சில நாட்கள் நாசாவின் ஜோன்ஸ் விண்வெளி மையத்தில் சுபான்ஷு சுக்லா தங்கவேண்டி உள்ளது. அங்கு அவரது உடல்நிலையை மருத்துவர்கள் கண்கானிப்பார்கள்.

உலகமே ரசிக்கும் யூடியூப் சேனல் உருவான கதை!

தன்னிடம் இருந்து ஒரு செல்போனைக் கொண்டு யூடியூப் சேனல் தொடங்கி உலகப் புகழ்பெற்றுள்ளார் ராஜஸ்தானில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த கெளசல்யா.