Browsing Category
தேர்தல்
அறிவாலயத்தைப் பற்றிய அண்ணாமலையின் கிண்டல்!
செய்தி:
அறிவாலயம் செல்லும் தபால்காரருக்குக் கூட ஒரு சீட்!
- தமிழக முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை கிண்டல்
கோவிந்த் கமெண்ட்:
அண்ணாமலை இதைப் பற்றிய கேள்வியை, அதாவது தபால்காரருக்குக் கூட சீட்டை சுலபமாக ஸ்டாலின் கொடுத்துவிடுகிறாரா என்பதைப்…
விஜய்யுடன் கூட்டணி – தவெக புது நிபந்தனை!
செய்தி:
விஜய்யை முதல்வராக ஏற்றுக் கொண்டால் கூட்டணி!
- செங்கோட்டையன் சூசகம்.
கோவிந்த் கமெண்ட்:
அதிமுக பாஜக கூட்டணியில் தவெக சேரப் போகிறது என்பது மாதிரியான வதந்திகளும், கூடவே விஜய்க்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட இருப்பதாகவும் ஊடகங்கள்…
சோதனையும் வேதனையும்…!
செய்தி:
காங்கிரஸ் கட்சிக்கு ஏன் கூடுதல் தொகுதிகள் என்று கேட்பதா?
எங்கள் வேதனையைக் கூட்டணி கட்சிகள் புரிந்துகொள்ள வேண்டும்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப் பெருந்தகை ஆதங்கம்.
கோவிந்த் கமெண்ட்:
காங்கிரஸ் கூட்டணிக்கு மட்டும்…
வாக்குகள் சிந்தாமல் சிதறாமல் சேர எவ்வளவு முனைப்பு?
செய்தி:
தேனி மாவட்டம், வருசநாடு அருகே அடர்ந்த வனப்பகுதியில் உள்ள வெள்ளிமலை எஸ்டேட் பகுதியில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை இருப்பினும் தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு ஒரு வாக்கு கூட வீணாகக் கூடாது என்ற நோக்கத்தில் 5…
கூட்டணி அமைப்பதில் இவ்வளவு சுறுசுறுப்பா?
செய்தி:
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலையொட்டி, கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த 4 பேர் கொண்ட குழு அமைப்பு.
- அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தகவல்.
கோவிந்த் கமெண்ட்:
தேர்தல் ஆணையம் தேர்தல் தேதியை அறிவிக்கிற…
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் தேதி தள்ளிப்போகுமா?
கடந்த 10 நாட்களுக்கும் மேலாக அமெரிக்கா, இஸ்ரேல், ஈரான் இவற்றுக்கிடையே முடிவுறாமல் நீண்டு கொண்டே இருக்கும் போர், உலகலாவிய அளவில் பெரும் பாதிப்பை உருவாக்கிக் கொண்டிருக்கிறது.
பல்வேறு நாடுகளில் பங்குச்சந்தை பெரும் வீழ்ச்சியைச்…
தவெகவின் முழக்கத்தை ஏன் யாரும் பொருட்படுத்தவில்லை?
செய்தி:
ஆட்சியில் பங்கு என்று கூறியும், தவெகவுடன் எவரும் செல்லவில்லை; அதிமுகவை விஜய் சீண்ட வேண்டாம்!
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி
கோவிந்த் கமெண்ட்:
விக்ரவாண்டியில் நடந்த முதல் கூட்டத்திலேயே ஆட்சியில் பங்கு என்ற…
கூட்டணி இல்லாமல் ஜெயிக்க முடியுமா?
தேர்தல் காலத்தில் வெவ்வேறு கட்சித் தலைவர்கள் பலவற்றைப் பேசுவார்கள். ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம். சீமான் பேசுவது தனித்த ரகமாக இருக்கிறது.
அதிமுகவில் இத்தனைத் தொய்வுகள் ஏன்?
தலை சுற்றிவிடும் அளவுக்கு தொய்வுகள் அதிமுக தலைமையிலேயே நடந்திருக்கும்போது, தொண்டர்களின் மத்தியில் இதற்கு பஞ்சம் இருக்குமா என்ன?
சட்டமன்றத்திற்குள் எப்படி காங்கிரசார் வர முடியும்?
செய்தி:
திமுகவோடு கூட்டணி வைத்தால்தான் காங்கிரசார் சட்டமன்றத்துக்கு வர முடியும்.
- சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேட்டி
கோவிந்த் கமெண்ட்:
சட்டமன்றத்திற்குள் காங்கிரஸ் வருவதற்கான கதவைத் தட்டாமல் உள்ளே வருவதற்கான வழியை நீங்கள்…