தேர்தல் காலத்திய திமுகவின் ஸ்பெஷல் ஆஃபர்!

செய்தி:

சீனியாரிட்டி இரண்டாம்பட்சம்; அதிக வெற்றியைப் பெற்றுத் தருபவர்களுக்கே அமைச்சர் பதவி!

– மாவட்டச் செயலாளர்களுக்கு மு.க.ஸ்டாலின் ஆஃபர்.

கோவிந்த் கமெண்ட்:

ஆடி மாதத்தில் சிறப்புத் தள்ளுபடியில் வெவ்வேறு நிறுவனங்கள் அறிவிப்பதைப் போல தேர்தல் காலத்தில் சிறப்புத் திட்டத்தை அறிவித்திருக்கின்றார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

திமுகவிற்கு நீண்ட காலமாக உழைத்த சீனியாரிட்டியான அமைச்சர்களும், இரண்டாம் கட்டத் தலைவர்களும் தான் இதற்கு பதில் சொல்ல வேண்டும்.

You might also like