சோதனையும் வேதனையும்…!

செய்தி:

காங்கிரஸ் கட்சிக்கு ஏன் கூடுதல் தொகுதிகள் என்று கேட்பதா?
எங்கள் வேதனையைக் கூட்டணி கட்சிகள் புரிந்துகொள்ள வேண்டும்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப் பெருந்தகை ஆதங்கம்.

கோவிந்த் கமெண்ட்:

காங்கிரஸ் கூட்டணிக்கு மட்டும் கூடுதல் தொகுதிகளும் மற்ற கூட்டணிக் கட்சிகளுக்கு குறைவான தொகுதிகளும் ஒதுக்கப்பட்டால், யார் தான் கூட்டணி தர்மம் காக்க முடியும்.

ஒருவேளை காங்கிரசுக்கு மூன்று சீட்டு குறைவாகக் கொடுத்திருந்தால் காங்கிரஸ் இதே மாதிரி பொறுமையுடன் பேசுமா என்ன?

 
 
You might also like