செய்தி:
தேனி மாவட்டம், வருசநாடு அருகே அடர்ந்த வனப்பகுதியில் உள்ள வெள்ளிமலை எஸ்டேட் பகுதியில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை இருப்பினும் தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு ஒரு வாக்கு கூட வீணாகக் கூடாது என்ற நோக்கத்தில் 5 வாக்காளர்களுக்காக வாக்குச்சாவடி அமைத்துள்ளது தேர்தல் ஆணையம்.
– தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பெருமிதம்.
கோவிந்த் கமெண்ட்:
வாக்களிப்பது 5 பேர் என்றாலும் அவர்களை வாக்களிக்க வைப்பதற்காக தேர்தல் ஆணையம் இந்த அளவுக்கு முனைப்பு காட்டியிருப்பது பாராட்டுக்குரிய ஒன்றுதான்.